Tamil cricket news
ஆசிய கோப்பை 2025: முகமது வசீம் அதிரடியில் ஓமனை வீழ்த்தியது யுஏஇ அணி வெற்றி!
UAE vs OMN, Asia Cup Match: ஓமனுக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் போட்டியில் யுஏஇ அணியின் கேப்டன் முகமது வசீம், அலிஷன் ஷராஃபு இணை சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெற்றது. ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன் படி களமிறங்கிய யுஏஇ அணிக்கு அலிஷன் ஷராஃபு - முகமது வசீம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் ஆபாரமாக விளையாடியதுடன் அரைசதம் கடந்தும் அசத்தினர்.
Related Cricket News on Tamil cricket news
-
ஆசிய கோப்பை 2025: ஆஃப்கானிஸ்தான் vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 9ஆவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அபார வெற்றி!
ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ...
-
IN-W vs AU-W, 1st ODI: லிட்ச்ஃபீல்ட், மூனி அதிரடியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ...
-
ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தானை 127 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 128 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2025: ஐக்கிய அரபு அமீரம் vs ஓமன் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 7ஆவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
இந்திய ஏ அணி அறிவிப்பு: கேப்டன்களாக திலக் வர்மா, ரஜத் படித்தார் நியமானம்!
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய ஏ அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது போட்டி நாளை நாட்டிங்ஹாமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ...
-
இந்தியா vs ஆஸ்திரேலியா, மகளிர் முதல் ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
இந்திய மகளிர் - ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை சண்டிகரில் நடைபெறவுள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2025: இந்தியா vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
இந்திய அணி கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளரை லெவனில் சேர்க்க வேண்டும் - அஸ்வின்
அர்ஷ்தீப் சிங்கை பிளேயிங் லெவனில் இருந்து நீக்கியது குறித்து முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2025: சாதனை படைக்க காத்திருக்கும் குசால் மெண்டிஸ்!
ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் இலங்கை வீரர் குசால் மெண்டிஸ் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2025: இலங்கை vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் ஐந்தாவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஆசிய கோப்பை 2025: லிட்டன் தாஸ் அதிரடியில் வங்கதேசம் வெற்றி!
ஹாங்காங் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி நாளை மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிரஃபோர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ...
Cricket Special Today
-
- 05 May 2026 10:06
-
- 21 Apr 2026 09:40
-
- 16 Apr 2026 10:18
-
- 13 Apr 2026 10:25