Sw vs adkr: Cricket News & Match Updates
ஐஎல்டி20 2025: சார்லஸ், ஸாம்பா அபாரம்; நைட்ரைடர்ஸை வீழ்த்தியது வாரியர்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது சீசன் ஐஎல்டி20 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 25ஆவது லீக் ஆட்டத்தில் ஷார்ஜா வாரியர்ஸ் மற்றும் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்கு கைல் மேயர்ஸ் - ஆண்ட்ரிஸ் கஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஆண்ட்ரிஸ் கஸ் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய ஜோ கிளார்க்கும் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் கைல் மேயர்ஸுடன் இணைந்த ரோஸ்டன் சேஸும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபாரமாக விளையாடிய கைல் மேயர்ஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைத் தாண்டியது. Read More...
Related Cricket News for Sw vs adkr - Tesst
ஐஎல்டி20 2024: போபாரா, லிட்டில் அபார பந்துவீச்சு; அபுதாபி நைட் ரைடர்ஸ் அசத்தல் வெற்றி!
ஐஎல்டி20: ஜோ கிளார்க் அதிரடியில் நைட் ரைடர்ஸ் அணி வெற்றி!
ஐஎல்டி20: ஷார்ஜா வாரியர்ஸ் த்ரில் வெற்றி!
ILT20: Sharjah Warriors-Abu Dhabi Knight Riders Game Moved From Sharjah To Dubai
Evin Lewis vs Andre Russell, Check SW vs ADKR ILT20 19th Match Full Fantasy Team Here
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14