Stuart broad: Cricket News & Match Updates
ஆஷஸ் 2023: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை சமன்செய்தது இங்கிலாந்து!
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலகப் புகழ்பெற்ற ஆஷஸ் கிரிக்கெட் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி அதிரடியாக வெற்றி பெற்றது. இந்த நிலையில் மிக முக்கியமான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தா அணி மிக அபாரமாக செயல்பட்டு ஆஸ்திரேலியாவை விட முதல் இன்னிங்ஸ் முன்னிலையைப் பெற்று இருந்தது.
ஆனால் போட்டியின் நான்காவது ஐந்தாவது நாளில் பெய்த மழை, ஆஸ்திரேலியா அணியை மீண்டும் ஆஷஸ் தொடரை தக்க வைக்க உதவி செய்தது. இந்நிலையில் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி 283 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஹாரி ப்ரூக் 91 ரன்களைச் சேர்த்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். Read More...
Related Cricket News for Stuart broad - Tesst
VIDEO: स्टुअर्ट ब्रॉड को रिटायर होता देख रो पड़े एंडरसन, बोले- 'वो मेरे लिए हमेशा खड़ा रहा'
ஸ்டூவர்ட் பிராடிற்கு வாழ்த்து தெரிவித்த யுவராஜ் சிங்!
பிராடிற்காக கண்ணீர் வடித்த ஜேம்ஸ் ஆண்டர்சன் - வைரல் காணொளி!
स्टुअर्ट ब्रॉड ने आखिरी बार खेला बैजबॉल, स्टार्क को छक्का जड़कर लूटी महफिल; देखें VIDEO
'Dedication, Spirit, Fun And Longevity...': Michael Vaughan Hails Broad After Pacer Announces Retirement
Stuart Broad Retirement: इंग्लैंड के तेज गेंदबाज स्टुअर्ट ब्रॉड ने क्रिकेट जगत को चौंकाया, कर दी संन्यास की घोषणा
Stuart Broad Retirement: England Pace Great Stuart Broad Stuns Cricket World, Announces Retirement
इंग्लैंड को लगा बड़ा झटका, एशेज 2023 के बाद क्रिकेट से संन्यास लेंगे स्टुअर्ट ब्रॉड
मैंने ऑस्ट्रेलिया को कभी इतने डर के साथ खेलते नहीं देखा: माइकल वॉन
Ashes 2023, 5th Test: I've Never Seen Australia Play With So Much Fear, Says Michael Vaughan
ख्वाजा को आउट करते हुए ब्रॉड ने हासिल की बड़ी उपलब्धि, ऐसा कारनामा करने वाले बने इंग्लैंड के पहले गेंदबाज
AUS vs ENG 5th Ashes Test: पांचवें टेस्ट में चोटिल ऑलराउंडर मोईन अली की फिटनेस पर इंग्लैंड चिंतित
5th Ashes Test, Day 1: पहले दिन गेंदबाजों ने ऑस्ट्रेलिया को इंग्लैंड के खिलाफ बढ़त दिलाई
Ashes 2023: England Sweat On Fitness Of Injured All-Rounder Moeen Ali In Fifth Test
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50