Advertisement
Steve smith: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் தொடரில் களமிறங்கும் ஸ்டீவ் ஸ்மித்; வீரராக அல்ல?
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 3 நாட்களே உள்ளது. இதற்காக ஒவ்வொரு அணிகளும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். சில அணிகளில் முக்கிய வீரர்கள் காயமடைந்துள்ளதால், அவர்களுக்கான மாற்று வீரர்களையும், மாற்றுத் திட்டங்களையும் அணி நிர்வாகங்கள் ஆலோசித்து வருகின்றனர்.
அதேபோல் நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நட்சத்திர வீரர்கள் பலரும் ஏலத்தில் வாங்கப்படவில்லை. குறிப்பாக ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை எந்த அணியும் ஏலத்தில் வாங்க முன் வராதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக அவர் விளையாடி இருந்ததால், மீண்டும் வாங்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டார். Read More...
Related Cricket News for Steve smith - Tesst
आईपीएल में होने जा रही है स्टीव स्मिथ की एंट्री, खुद वीडियो शेयर करके किया ऐलान
ऑस्ट्रेलिया के स्टार बल्लेबाज स्टीव स्मिथ आईपीएल 2023 में नजर आने वाले हैं। जी हां, उन्होंने एक वीडियो शेयर करके खुद अपनी आईपीएल वापसी के बारे में बताया है।
By Shubham Sharma • 3 years ago
IPL 2023: Steve Smith Leaves Fans In Confusion With 'joining Exceptional And Passionate Team In India'
Australia's talismanic batter Steve Smith has left fans in confusion over him saying he will be joining an exceptional and passionate team in India ahead of IPL 2023.
By IANS News • 3 years ago
IND vs AUS ODI Flop XI: इन 11 खिलाड़ियों ने किया शर्मनाक प्रदर्शन, लिस्ट में भारतीय टीम के 6 खिलाड़ी शामिल
भारत-ऑस्ट्रेलिया वनडे सीरीज में सूर्यकुमार यादव का प्रदर्शन सबसे खराब रहा। उन्होंने पूरी सीरीज में एक भी रन नहीं बनाया।
By Nishant Rawat • 3 years ago
இவர்கள் தான் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் - ஸ்டீவ் ஸ்மித்!
இந்திய அணியுடனான இந்த வெற்றி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித், இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை என தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
VIDEO: हार्दिक पांड्या ने अकेले दम पर पलट दिया मैच, 4 गेंदों में कर दिए दो आउट
ऑस्ट्रेलिया के खिलाफ तीसरे वनडे मैच में भारतीय टीम बैकफुट पर नजर आ रही थी लेकिन टीम इंडिया के उप कप्तान हार्दिक पांड्या ने 4 गेंदों में पूरा मैच पलटकर रख दिया।
By Shubham Sharma • 3 years ago
मैदान पर छाया मातम, स्टीव स्मिथ का कैच देख उड़ गए फैंस के होश; देखें VIDEO
Steve Smith Catch: स्टीव स्मिथ ने स्लिप पर हार्दिक पांड्या का एक बेहद ही हैरतअंगेज कैच पकड़ा जिसका वीडियो वायरल हो रहा है।
By Nishant Rawat • 3 years ago
AUS कप्तान स्टीव स्मिथ हार के बाद बोले,अगर हमने 250 रन बनाये होते तो मैच रोमांचक होता:
ऑस्ट्रेलिया के कप्तान स्टीव स्मिथ (Steve Smith) ने स्वीकार किया है कि यदि उनकी टीम ने 250 से ऊपर का स्कोर किया होता तो मैच रोमांचक बन सकता था। ऑस्ट्रेलिया
By IANS News • 3 years ago
நாங்கள் தோல்வியடைந்ததற்கான காரணம் இதுதான் -ஸ்டீவ் ஸ்மித்!
முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியிடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததற்கு முக்கியமான காரணம் இதுதான் என ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND Vs AUS: Match Could Have Been Interesting If We Had Got Above 250, Admits Steve Smith
Australia captain Steve Smith admitted that the first ODI against India, which they lost by five wickets, could have been more interesting for his team if they had posted a score above 250 with the bat.
By IANS News • 3 years ago
Superman बने केएल राहुल, हवा में उड़कर पकड़ा स्टीव स्मिथ का कमाल कैच; देखें VIDEO
IND vs AUS 1st ODI: केएल राहुल ने स्टीव स्मिथ का एक शानदार कैच पकड़कर उन्हें पवेलियन का रास्ता दिखाया है।
By Nishant Rawat • 3 years ago
1st ODI: India Win Toss, Elect To Bowl First Against Australia
India won the toss and opted to field first against Australia in the first game of the three-match One-Day International (ODI) series at the Wankhede Stadium, here on Friday.
By IANS News • 3 years ago
भारत ने टॉस जीतकर किया गेंदबाजी का फैसला
भारतीय कप्तान हार्दिक पांड्या ने ऑस्ट्रेलिया के खिलाफ पहले वनडे में शुक्रवार को टॉस जीतकर पहले गेंदबाजी करने का फैसला किया।
By IANS News • 3 years ago
भारत के खिलाफ वनडे सीरीज में ऑस्ट्रेलिया की कप्तानी करेंगे स्टीव स्मिथ
स्टीव स्मिथ भारत के खिलाफ आगामी तीन मैचों की वनडे सीरीज में ऑस्ट्रेलिया की कप्तानी करेंगे जबकि पैट कमिंस ने अपनी मां के निधन के कारण घर में रहने का ही फैसला किया है।
By IANS News • 3 years ago
IND vs AUS: ஒருநாள் தொடரிலிருந்தும் கம்மின்ஸ் விலகல்; ஸ்மித்துக்கு மீண்டும் கேப்டன் பொறுப்பு!
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து பாட் கம்மின்ஸ் விலகியுள்ள நிலையில், ஆஸ்திரேலிய ஒருநாள் அணியின் கேப்டனாகவும் ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement