Steve smith: Cricket News & Match Updates
விராட் கோலி ஒரு அபாரமான வீரர் - ஸ்டீவ் ஸ்மித் பாராட்டு!
தற்கால கிரிக்கெட்டில் விராட் கோலி மட்டுமே ஒரு தனித்துவமான வீரராக விளங்கி வருகிறார். அவர் எந்த ஒரு குறிப்பிட்ட வடிவம் என்று இல்லாமல், மூன்று வடிவத்திலும் முத்திரையை பதிக்கக்கூடிய பேட்ஸ்மேனாக இருக்கிறார். இவருடன் சேர்த்து பேசப்படும் கேன் வில்லியம்சன் நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் நல்ல செயல்பாட்டை கொண்டு இருக்கிறார்.
அதேபோல் ஆஸ்திரேலியாவில் ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக செயல்படுகிறார். இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட்டும் இந்த இரண்டு கிரிக்கெட் வடிவங்களில் சிறப்பாக இருக்கிறார். ஆனால் விராட் கோலி மட்டும்தான் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சீரான மற்றும் சீரிய செயல்பாட்டை கொண்டு இருக்கிறார். இந்த விதத்தில் விராட் கோலிக்கு எப்பொழுதும் ஒரு தனித்துவம் இருக்கிறது. Read More...
Related Cricket News for Steve smith - Tesst
உலகக்கோப்பை 2023: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; சீன் அபேட்டிற்கு வாய்ப்பு!
தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து விலகிய மேக்ஸ்வெல்; ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவு!
स्टीव स्मिथ ने कलाई की चोट को लेकर तोड़ी चु्प्पी, बताया कब और कैसे हुए थे चोटिल
I did it at Lord’s: Steve Smith reveals details of wrist injury that rules him out of SA tour
இந்த வீரர்கள் உலகக்கோப்பை தொடரில் முத்திரைப் பதிப்பார்கள் - கிரேக் சேப்பல்!
SA vs AUS: ஆஸ்திரேலிய அணியிலிருந்து ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க் விலகல்!
Smith, Starc Ruled Out Of Australia’s Tour Of South Africa; Expected To Be Fit For ODI World Cup
ऑस्ट्रेलिया को लगा डबल झटका, साउथ अफ्रीका टी-20 और वनडे सीरीज से बाहर हुए 2 स्टार खिलाड़ी
ODI World Cup: Australia’s Got A Great Chance As Current Group Has Played Together For A Period Of Time, Says Hussey
உலகக்கோப்பை 2023: 18 பேர் அடங்கிய முதற்கட்ட ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
Cricket News: Joe Root, Steve Smith Move Closer To Top Of ICC Men's Test Player Rankings
கையிலிருந்த கேட்சை கோட்டை விட்ட ஸ்டோக்ஸ் - வைரல் காணொளி!
जश्न मनाने के चक्कर में स्टोक्स ने स्मिथ का छोड़ा कैच, इंग्लैंड को चुकानी पड़ सकती हैं भारी कीमत, देखें वीडियो
AUS vs ENG Ashes 5th Test, Day 3: दूसरी पारी में इंग्लैंड की बल्लेबाजी का रुख देखने को उत्सुक हैं रिकी पोंटिंग
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50