Advertisement
Sri lanka tour south africa 2024: Cricket News & Match Updates
Advertisement
Bavuma Hails Team Effort After South Africa Seal Series Win
South African captain Temba Bavuma said his team's 109-run win in the second Test against Sri Lanka at St George's Park on Monday was a big step forward for a largely inexperienced group of players.
"For a lot of the guys it was a proper taste of what Test cricket is about," said Bavuma of a hard-fought match which went into the fifth day. Read More...
Related Cricket News for Sri lanka tour south africa 2024 - Tesst
SA vs SL, 2nd Test: இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்க அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியதுடன் டெஸ்ட் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த கைல் வெர்ரைன்; வைரலாகும் காணொளி!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் கைல் வெர்ரைன் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
SA vs SL, 2nd Test: தனஞ்செயா, மெண்டிஸ் அசத்தல்; நெருக்கடியில் தென் அப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SA vs SL, 2nd Test: மார்க்ரம், பவுமா அசத்தல்; வலிமையான முன்னிலையில் தென் ஆப்பிரிக்க அணி!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 221 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ரபாடா பேட்டை இரண்டு துண்டாக உடைத்த லஹிரு குமாரா - வைரலாகும் காணொளி!
லஹிரு குமாரா வீசிய ஒரு பந்து காகிசோ ரபாடாவின் பெட்டை இரண்டு துண்டுகளாக உடைத்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
South Africa Vs Sri Lanka, 2nd Test: Day 2 Report
South Africa Vs Sri Lanka, 2nd Test: Day 2 Report
By AFP News • 1 year ago
SA vs SL, 2nd Test: சதத்தை தவறவிட்ட நிஷங்கா; முன்னிலை நோக்கி இலங்கை அணி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இலங்கை தொடரில் சாதனை படைக்க காத்திருக்கும் காகிசோ ரபாடா!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா இந்தப் போட்டியில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இலங்கை, பாகிஸ்தான் தொடரில் இருந்து விலகிய கோட்ஸி; குவேனா மபகாவுக்கு வாய்ப்பு!
காயம் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி விலகினார்.
By Bharathi Kannan • 1 year ago
SA vs SL, 1st Test: பவுமா, ஜான்சன் அபாரம்; இலங்கையை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அபார வெற்றி!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 233 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SA vs SL, 1st Test: மழையால் முன் கூட்டியே முடிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டம்!
தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 20 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், மழை காரணமாக முன் கூட்டியே முடிக்கப்பட்டது.
By Bharathi Kannan • 1 year ago
Kumara Gives Sri Lanka Edge On Rain-Hit Day Against South Africa
Sri Lanka vs South Africa First Test Day 1 Report
By AFP News • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement