Advertisement
South africa tour west indies 2024: Cricket News & Match Updates
Advertisement
விராட் கோலியை போல் கவர் டிரைவ் அடித்த ஷாய் ஹோப் - வைரல் காணொளி!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் 4 ஓவர்களை விளையாடிய நிலையில், மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் தடைபட்டது. பின்னர் இப்போட்டியானது 13 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இதையடுத்து பேட்டிங்கைத் தொடர்ந்த தென் ஆப்பிரிக்க அணியானது டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடியாக விளையாடியதன் மூலம், 13 ஓவர்கள் முடிவில் அந்த அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து108 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமகா டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 40 ரன்களைச் சேர்த்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ரொமாரியோ ஷெஃபெர்ட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். Read More...
WI Vs SA WI Vs SA 3rd T20I Shai Hope Virat Kohli வெஸ்ட் இண்டீஸ் தென் ஆப்பிரிக்கா ஷாய் ஹோப் விராட் கோலி Tamil Cricket News Virat Kohli Shai Hope WI Vs SA South Africa Tour West Indies 2024
Related Cricket News for South africa tour west indies 2024 - Tesst
பிரையன் லாராவின் வாழ்நாள் சாதனையை முறியடித்த நிக்கோலஸ் பூரன்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் பிரையன் லாராவை பின்னுக்கு தள்ளி நிக்கோலஸ் பூரன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
WI vs SA, 3rd T20I: தென் ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்து அசத்திய விண்டீஸ்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்று சாதித்தது.
By Bharathi Kannan • 1 year ago
West Indies Romp To T20 Series Sweep Over South Africa
West Indies cruised to an eight-wicket victory over South Africa in a rain-disrupted match to complete a 3-0 T20 International series sweep on Tuesday.
By AFP News • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement