South africa cricket board
தென் ஆப்பிரிக்க ஒப்பந்தத்தில் இருந்து டி காக் விடுவிப்பு; கோட்ஸி, ஸோர்ஸிக்கு இடம்!
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இன்று தங்கள் அணியின் வீரர் வீராங்கனைகளுக்கான 2024-25 ஆம் ஆண்டிற்கான ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் நடந்துமுடிந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடருடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நட்சத்திர வீரர் குயின்டன் டி காக் பெயர் இடம்பெறவில்லை. முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்த அவர் தற்போது டி20 கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார்.
மேலும் காயம் காரணமாக கடந்த ஓராண்டாக விளையாடமல் இருந்துவரும் வேகப்பந்து வீச்சாள் ஆண்ட்ரிச் நோர்ட்ஜேவுக்கு இந்த ஒப்பந்தத்தில் இடம் கிடைக்கவில்லை. அத்போல் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள டீன் எல்கரும் இப்பட்டியலில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். மேலும் கடந்த ஓராண்டாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்காக விளையாடிய சிசாண்டா மகாலா, வெய்ன் பார்னெல், கீகன் பீட்டர்சென் ஆகியோருக்கும் ஒப்பந்தத்தில் இடம் கிடைக்கவில்லை.
Related Cricket News on South africa cricket board
-
இப்படியிருந்தால், ஆட்டம் கைவிடப்பட வேண்டிய நிலைதான் வரும் - சுனில் கவாஸ்கர் காட்டம்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி டாஸ் கூட போடாமல் கைவிடப்பட்டதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
SA क्रिकेट बोर्ड ने भी कायम की मिसाल, अब नहीं होगा पुरुष और महिला क्रिकेटर्स में भेदभाव
साउथ अफ्रीका क्रिकेट बोर्ड ने एक बड़ा फैसला लिया है। उनके इस फैसले से महिला क्रिकेटर्स और पुरुष क्रिकेटर्स के बीच खोदी गई खाई काफी कम होगी। ...
Cricket Special Today
-
- 16 Dec 2025 11:37
-
- 06 Dec 2025 01:04