Sophie devine: Cricket News & Match Updates
விராட் கோலியுடன் பேசிய பிறகு எனது பேட்டிங் அணுகுமுறையை மாற்றினேன் - சோபி டிவைன்
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில லீக் சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. இந்த சுற்று தற்போது முடிவடையும் தருவாயை எட்டியுள்ளது. பலம் பொருந்தி அணியாக காணப்பட்ட ஆர்சிபி பெண்கள் அணி முதல் 5 லீக் போட்டிகளில் தோல்வியை தழுவி பரிதாபமான நிலைக்கு சென்றது. பிளேஆப் சுற்றுக்கு தகுதிபெற, மீதம் இருக்கும் மூன்று போட்டிகளை பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை சார்ந்திருக்க வேண்டிய நிலையிலும் இருக்கிறது.
இந்நிலையில், அடுத்து விளையாடிய இரண்டு லீக் போட்டிகளையும் அபாரமாக வெற்றி பெற்றது ஆர்சிபி மகளிர் அணி. குறிப்பாக நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் குஜராத் அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 188 ரன்கள் அடித்தது. இதை குறைந்த ஓவர்களுக்கும் சேஸ் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆர்சிபி அணி தள்ளப்பட்டது. Read More...
Related Cricket News for Sophie devine - Tesst
WPL 2023: The Experience And Love Will Stay With Me For A Long Time, Says Sophie Devine
VIDEO: सोफी डिवाइन ने मारा WPL का सबसे लंबा छक्का, डगआउट में देेखने लायक था जश्न
6,4,4,6,4: एश गार्डनर की काल बनी सोफी डिवाइन, 1 ओवर में ठोक डाले 24 रन
WPL 2023: Familiarity With Conditions Helped, Says Sophie Devine After Hitting 36-ball 99
WPL 2023: Sophie Devine Blitzkrieg Helps RCB Thrash Gujarat Giants; Delhi Capitals Seal Playoffs Spo
WPL 2023: ருத்ரதாண்டவமாடிய சோபி டிவைன்; இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்தது ஆர்சிபி!
WPL 2023: 3D प्लेयर शेफाली वर्मा, डाइव करके लपका डिवाइन का कैच; मैदान पर कंफ्यूज हुई खिलाड़ी
महिला टी20 विश्व कप: सोफी डिवाइन ने न्यूजीलैंड टीम की तारीफ की
Women's T20 World Cup: Sophie Devine Proud Of White Ferns' Comeback
'हम यहां जीतने के लिए आए हैं'- महिला टी-20 वर्ल्ड कप पर न्यूजीलैंड की कप्तान सोफी डिवाइन ने कहा,
We Are Here To Win: New Zealand Captain Sophie Devine On Women's T20 World Cup
New Zealand's Sofie Devine Still In Doubt About Start Of Women's T20 World Cup
स्मृति मंधाना आईसीसी महिला टी20 क्रिकेटर ऑफ द ईयर 2022 के लिए नामित
महिला टी20 रैंकिंग: ऑस्ट्रेलिया की एश्ले गार्डनर नंबर 1 ऑलराउंडर बनीं
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50