Advertisement
Smriti mandhana: Cricket News & Match Updates
Advertisement
IND vs AUS 2nd T20I: ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ் காட்டடி; சூப்பர் ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி!
ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. மும்பை டிஒய் பாட்டீல் மைதானத்தில் இந்த தொடர் நடந்துவருகிறது. முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது டி20 போட்டி இன்று நடக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனையும் கேப்டனுமான அலைசா ஹீலி 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முதல் போட்டியில் அபாரமாக ஆடி 89 ரன்களை குவித்த மற்றொரு தொடக்க வீராங்கனையான பெத் மூனி, இந்த போட்டியில் இந்திய வீராங்கனைகளின் பவுலிங்கை அடித்து நொறுக்கி அரைசதம் அடித்தார். Read More...
Related Cricket News for Smriti mandhana - Tesst
ऑस्ट्रेलिया के खिलाफ पांच मैचों की सीरीज के लिए भारत ने महिला टी20 टीम की घोषणा की
भारत ने आस्ट्रेलिया के खिलाफ नौ दिसंबर से डीवाई पाटिल स्टेडियम में शुरू हो रही पांच मैचों की टी20 सीरीज के लिए 15 सदस्यीय महिला टीम की घोषणा की है।
By IANS News • 3 years ago
ஆஸி தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
India Name Experienced T20I Side For Five-match Series Against Australia
India have named a 15-member side for the upcoming five-match T20I series against Australia starting at the DY Patil Stadium on December 9.
By IANS News • 3 years ago
स्मृति मंधाना और दीप्ति शर्मा ने ICC T20I रैकिंग में किया उलटफेर, नंबर 1 बनने के करीब पहुंची भारतीय ओपनर
भारत की सलामी बल्लेबाज स्मृति मंधाना (Smriti Mandhana) और आफ स्पिनिंग आलराउंडर दीप्ति शर्मा (Deepti Sharma) मंगलवार को आईसीसी महिला टी-20 खिलाड़ी रैंकिंग के ताजा अपडेट में बल्लेबाजों और गेंदबाजों की लिस्ट में नंबर एक के...
By IANS News • 3 years ago
VIDEO : स्मृति ने छक्का लगाकर जिताया एशिया कप, सिर्फ 25 गेंदों में लगा दी फिफ्टी
भारतीय महिला क्रिकेट टीम ने श्रीलंका को 8 विकेट से हराकर एक बार फिर एशिया कप का खिताब जीत लिया है। इस मैच में भारत को जीत के लिए 66 रनों का लक्ष्य मिला था जिसे टीम इंडिया ने 2 विकेट खोकर हासिल कर लिया।
By Shubham Sharma • 3 years ago
மகளிர் ஆசிய கோப்பை: இலங்கை வீழ்த்தி ஏழாவது முறையாக பட்டத்தை வென்றது இந்தியா!
மகளிர் ஆசியக் கோப்பை டி20 தொடரி இறுதிச்சுற்றில் இலங்கையை எளிதாக வீழ்த்தி ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Bowlers; Mandhana Shine As India Beat Sri Lanka By 8 Wickets To Lift Their 7th Women's Asia Cup 2022 Trophy
Smriti Mandhana scored 51* runs to lead India to their seventh Women's Asia Cup title.
By Rishabh Gautam • 3 years ago
Women's Asia Cup Final: Solid India Will Be The Favorites Against Sri Lanka In Final
With the Women's T20 World Cup set to be held in South Africa next year, India have been on an experimenting spree in the Asia Cup.
By IANS News • 3 years ago
இந்தியாவுக்கு 100ஆவது போட்டியில் விளையாடுவது தனி உணர்வு - ஸ்மிருதி மந்தனா!
எங்கள் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். மூன்று பேட்டர்களும் தங்கள் வேலையைச் செய்தனர் என இந்திய அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Women's Asia Cup: Shafali, Smriti, Bowlers Set Up India's 59-Run Thrashing Of Bangladesh
India gets a 59-run thrashing win over hosts and defending champions Bangladesh in Women's Asia Cup.
By IANS News • 3 years ago
மகளிர் ஆசிய கோப்பை: ஆல் ரவுண்டராக அசத்திய ஷஃபாலி வர்மா; இந்தியாவுக்கு நான்காவது வெற்றி!
வங்கதேச மகளிர் அணிக்கெதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
மகளிர் ஆசிய கோப்பை 2022: மந்தனா, ஷஃபாலி அசத்தல்; வங்கதேசத்திற்கு 160 டார்கெட்!
வங்கதேச மகளிர் அணிக்கெதிரான ஆசிய கோப்பை போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐசிசி சிறந்த வீரருக்கான விருது - அக்ஸர், ஸ்மிருதி, ஹர்மன்ப்ரீத் தேர்வு!
செப்டம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர், வீராங்கனைக்கான பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Smriti Mandhana & Harmanpreet Kaur Earn Nominations For ICC Women's Player Of The Month
India captain Harmanpreet Kaur and vice-captain Smriti Mandhana on Wednesday earned nominations for ICC Women's Player of the Month award for September 2022.
By IANS News • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement