Smriti mandhana: Cricket News & Match Updates
மகளிர் ஆசிய கோப்பை 2024: மந்தனா, ஷஃபாலி அதிரடியில் பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று முதல் இலங்கையில் தொடங்கியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது தம்புளாவில் உள்ள ரங்கிரி தம்புளா சர்வதேச மைதானம் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் குல் ஃபெரோசா - முனீபா அலி இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் குல் ஃபெரோசா 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 11 ரன்களை எடுத்த நிலையில் முனீபா அலியும் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய சித்ரா அமீன் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாட, மறுமுனையில் களமிறங்கிய ஆலியா ரியாஸ் 6 ரன்களிலும், கேப்டன் நிதா தார் 8 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய சித்ரா அமீன் 25 ரன்கள் சேர்த்த நிலையில் அட்டமிழந்தார். Read More...
Related Cricket News for Smriti mandhana - Tesst
Women’s T20 Asia Cup: Bowlers, Openers Carry India To Seven-wicket Win Over Pakistan
Womens Asia Cup T20, 2024: गेंदबाजों के शानदार प्रदर्शन के दम पर इंडिया ने पाकिस्तान को 7 विकेट से रौंदा
Women’s Asia Cup: Renuka, Hemalatha, Richa Come In As Pakistan Elect To Bat First Against India
'Her Story In The Making': Jay Shah's Best Wishes For Women In Blue For Asia Cup
The Hundred: Deepti Sharma Replaces Grace Harris At London Spirit
Women’s Asia Cup: Players To Watch Out For In The Upcoming India-Pakistan Clash
28 साल की हुईं Smriti Mandhana: भाई को देखकर शुरू किया था क्रिकेट, RCB को बनाया पहली बार चैंपियन
हरमनप्रीत कौर पाकिस्तान के खिलाफ 62 रन बनाते ही रच देंगी इतिहास, लेकिन रिकॉर्ड बनाने में साथी स्मृति मंधाना से है टक्कर
Women's Asia Cup: Having An Off Day Has To Be Rare, Says Anjum Chopra On India's Inconsistent Fielding
Women’s Asia Cup: Jemimah, Hemalatha, Harmanpreet – Solving India’s Number Three Conundrum
மகளிர் ஆசிய கோப்பை 2024: இலங்கை சென்றடைந்தது இந்திய மகளிர் அணி!
Indian Women’s Team Arrives In Sri Lanka For Asia Cup T20
3rd T20I: Pooja's 4-13, Radha's 3-6 Help India Thrash South Africa Women By 10 Wickets
INDW vs SAW 3rd T20I: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை சமன்செய்தது இந்திய அணி!
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33