Smriti mandhana: Cricket News & Match Updates
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இலங்கையை பந்தாடி இந்திய அணி அபார வெற்றி!
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணியும், சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளை விளாசியும் அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 27ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேற்கொண்டு இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 98 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். Read More...
Related Cricket News for Smriti mandhana - Tesst
Women’s T20 WC: Harmanpreet, Smriti Smash Fifties As India Post 172/3 Against Sri Lanka
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஸ்மிருதி, ஹர்மன்பிரீத் அதிரடியில் 172 ரன்களை குவித்தது இந்தியா!
Women’s T20 WC: Unchanged India Win Toss, Elect To Bat First Against Sri Lanka
Women's T20 WC: India Get A Boost As Harmanpreet Is Available For Sri Lanka Clash
Women's T2O WC: Containing Athapaththu Crucial To Overcome SL For Keeping SF Hope Alive, Feels Shafali
Women’s T20 WC: Too Soon To Say Anything, Medics Are Looking At It, Says Smriti On Harmanpreet’s Injury
Women’s T20 WC: Shafali Top Scores With 32 As India Register Six-wicket Win Over Pakistan
Women’s T20 WC: No Diana, Pooja As Pakistan Win Toss, Opt To Bat First Vs India
हरमनप्रीत कौर को आया भयंकर गुस्सा, स्मृति मंधाना के साथ मिलकर LADY UMPIRE से की जमकर बहस; देखें VIDEO
Women’s T20 WC: Fielding Coach Munish Bali Urges Indian Team To ‘bounce Back’ Against Pakistan
ICC Women's T20 World Cup: New Zealand Beat India By 58 Runs
Women’s T20 WC: Mair, Tahuhu Star As New Zealand Thrash India By 58 Runs
Women's T20 WC: Smriti Di’s Timing And Inning Construction Are Admirable, Says Shafali Verma
Women’s T20 WC: Rohit & Team's WC Win Ignited Our Passion To Triumph, Says Jemimah
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33