Sl vs nz
நியூசிலாந்து ஒருநாள் தொடரில் இருந்து வநிந்து ஹசரங்கா விலகல்!
நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த டி20 தொடரின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், டி20 தொடரையும் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளன.
இதனையடுத்து இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை மறுநாள் (நவம்பர் 13) தம்புளாவில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக இரு அணி வீரர்களு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இலங்கை அணியின் நட்சத்திர் அசுழற்பந்து வீச்சாளர் வநிந்து ஹசரங்கா தொடைபகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
Related Cricket News on Sl vs nz
-
இலங்கை vs நியூசிலாந்து, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை தம்புளாவில் நடைபெறவுள்ளது. ...
-
இலங்கை ஒருநாள் தொடரில் இருந்து விலகிய லோக்கி ஃபெர்குசன்; ஆடம் மில்னேவுக்கு வாய்ப்பு!
காயம் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லோக்கி ஃபெர்குசன் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
பரபரப்பான கட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய கிளென் பிலீப்ஸ்; வைரல் காணொளி!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து வீரர் கிளென் பிலீப்ஸ் கடைசி ஓவரில் அபாரமான பந்துவீச்சின் மூலம் எதிரணியை கட்டுப்படுத்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த லோக்கி ஃபெர்குசன்!
இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் லோக்கி ஃபெர்குசன் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், நியூசிலாந்து அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய 5ஆவது வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார். ...
-
SL vs NZ, 2nd T20I: ஃபெர்குசன், பிலீப்ஸ் அபாரம்; இலங்கையை வீழ்த்தி நியூசிலாந்து த்ரில் வெற்றி!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
SL vs NZ, 2nd T20I: நியூசிலாந்தை 103 ரன்களில் சுருட்டியது இலங்கை!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
திலஷன் சாதனையை முறியடித்த குசால் பெரேரா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக அதிக ரன்களை அடித்த வீரர் எனும் திலகரத்ன தில்ஷானின் சாதனையை குசால் பெரேரா முறியடித்து அசத்தியுள்ளார். ...
-
இலங்கை vs நியூசிலாந்து, இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று தம்புளாவில் நடைபெறவுள்ளது. ...
-
SL vs NZ, 1st T20I: நியூசிலாந்தை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
SL vs NZ, 1st T20I: நியூசிலாந்தை 135 ரன்களில் சுருட்டியது இலங்கை!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 136 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இலங்கை vs நியூசிலாந்து, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியானது நாளை தம்புளாவில் நடைபெறவுள்ளது. ...
-
நியூசிலாந்து ஒருநாள், டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
இலங்கை தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு; கேப்டனாக சான்ட்னர் நியமனம்!
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
இலங்கை அணியுடன் டி20, ஒருநாள் தொடரில் விளையாடும் நியூசிலாந்து!
எதிர்வரும் நவம்பர் மாதம் நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. ...
Cricket Special Today
-
- 08 Jun 2026 08:38
-
- 07 Jun 2026 11:35
-
- 24 May 2026 09:59