Advertisement
Sl vs nep match 23: Cricket News & Match Updates
Advertisement
T20 WC 2024: மழையால் கைவிடப்பட்ட இலங்கை - நேபாள் போட்டி; லீக் சுற்றுடன் வெளியேறும் இலங்கை?
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஒன்பதாவது ஐசிசிஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இத்தொடரில் இன்று அதிகாலை நடைபெற இருந்த 23ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள இலங்கை மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருந்தன.
நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் அதிர்ச்சி தோல்வியைத் தழுவிய நிலையில் நேபாள் அணியும் விளையாடிய முதல் போட்டியில் தோல்வியை சந்தித்ததன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தன. மேலும் அடுத்த சுற்றுக்கு முன்னேற இவ்விரு அணிக்கும் இந்த போட்டியானது முக்கியமானதாக பார்க்கப்பட்டது. Read More...
ICC T20 World Cup 2024 SL Vs NEP Rohit Paudel Wanindu Hasaranga Tamil Cricket News SL Vs NEP Match 23 SL Vs NEP ICC T20 World Cup 2024
Related Cricket News for Sl vs nep match 23 - Tesst
SL vs NEP: Dream11 Prediction Match 23, ICC T20 World Cup 2024
The 23rd match of the ICC T20 World Cup 2024 will be played on Tuesday at Central Broward Regional Park Stadium Turf Ground, Lauderhill, Florida between Sri Lanka and Nepal.
By Rawat Karan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement