Sikandar raza: Cricket News & Match Updates
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: சிக்கந்தர் ரஸா அபாரம்; நெதர்லாந்தை வீழ்த்தி ஜிம்பாப்வே அபார வெற்றி!
உலகக்கோப்பை தகுதிச்சுற்றுக்கான போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற் 5ஆவது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே - நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலீல் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு விக்ரம்ஜித் சிங் - மேக்ஸ் ஓடவுட் இணை சிறப்பன தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.
தொடர்ந்து அபாரமாக செயல்பட்ட இருவரும் அரைசதம் கடக்க, இருவரது பார்ட்னர்ஷிப்பும் 120 ரன்களை எட்டியது. பின் 59 ரன்கள் எடுத்திருந்த ஓடவுட் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய பரேசியும் 4 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதையடுத்து விக்ரம்ஜித்துடன் இணைந்த கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் இருவரும் சதமடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விக்ரம்ஜித் 88 ரன்களிலும், ஸ்காட் எட்வர்ட்ஸ் 83 ரன்களிலும் என ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டனர். Read More...
Related Cricket News for Sikandar raza - Tesst
रजा के शतक और विलियम्स के अर्धशतक की मदद से ZIM ने वर्ल्ड कप क्वालिफायर में NED को 6 विकेट से हराया
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: விக்ரம்ஜித், எட்வர்ட்ஸ் அபாரம்; ஜிம்பாப்வேவுக்கு 316 ரன்கள் இலக்கு!
உலகக்கோப்பை தகுதிச்சுற்று: ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
சிஎஸ்கேவை சென்னையில் வைத்து வீழ்த்தியது மிகவும் சிறப்பு - ஷிகர் தவான்!
IPL 2023 - Punjab Kings Beat Chennai Super Kings By 4 Wickets
ஐபிஎல் 2023: சிஎஸ்கேவை கடைசி பந்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் த்ரில் வெற்றி!
IPL 2023: Sikandar Raza, Shahrukh Khan Lead Punjab To Two-Wicket Victory Over Lucknow
IPL 2023: LSG के कप्तान केएल राहुल ने इस चीज पर फोड़ा पंजाब किंग्स से मिली हार का ठिकरा
ஐபிஎல் 2023: ரஸா, ஷாருக் கான் அதிரடியில் பஞ்சாப் கிங்ஸ் த்ரில் வெற்றி!
IPL 2023: राहुल का अर्धशतक गया बेकार, रजा और कुरेन के शानदार प्रदर्शन की वजह से PBKS ने LSG को 2 विकेट से दी मात
ரஸாவை க்ளீன் போல்டாக்கிய அஸ்வின்; வைரல் காணொளி!
अश्विन ने डाली मैजिक गेंद,गच्चा खाकर बोल्ड हुए सिकंदर रजा,देखें VIDEO
पंजाब ने वर्षा बाधित मुकाबले में कोलकाता को सात रन से हराया (लीड 1)
IPL 2023: Bhanuka Rajapaksa Slams 50; Kolkata Pick Late Wickets As Punjab Post 191/5
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50