Shubman gill: Cricket News & Match Updates
ஷுப்மன் கில் மீண்டும் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த 25ஆம் தேதி ஹைத்ராபாத்தில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி அசத்தியுள்ளது.
அதிலும் குறிப்பாக முதல் இன்னிங்ஸில் 190 ரன்களுக்கு மேல் இந்திய அணி முன்னிலைப் பெற்ற நிலையிலும், இங்கிலாந்து அணி இப்போட்டியில் வெற்றிபெற்றுள்ளது அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இந்நிலையில் சமீபகாலமாக இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் ஷுப்மன் கில் டெஸ்ட் தொடரில் சோபிக்க முடியாமல் தவித்து வருகிறார். அதிலும் அவர் கடைசியாக விளையாடிய 10 இன்னிங்ஸில் 18, 06, 29, 02,26, 36, 10, 23 மற்றும் 0 என்ற அடிப்படையிலேயே ரன்களைச் சேர்த்துள்ளார். Read More...
Related Cricket News for Shubman gill - Tesst
क्या गिल के लिए रोहित को छोड़नी होगी ओपनिंग? हैदराबाद में हार के बाद इंडियन टीम को मिली अनोखी सलाह
Gill’s Got The Cushion That Perhaps Even Pujara Didn’t Get, Says Anil Kumble
India Were Pretty Ordinary, Could Have Been More Positive In Their Batting Approach, Says Kumble
India Slip Down Below Bangladesh In Latest WTC Points Table
IND V ENG: Poor Batting In Second Innings, Missed Chances Reason For Defeat In First Test, Says Rohit Sharma
1st Test: Hartley’s Seven-wicket Haul, Pope’s 196 Gives England A Famous 28-run Win Over India (ld)
'ये वो शुभमन गिल नहीं जिसे हम जानते हैं', फिर फ्लॉप हुए गिल; फैंस ने किया ट्रोल
1st Test: Rahul, Axar Keep Steady India After Hartley Dismisses Top-order In Chase Of 231
How Does India Compare With Rest Of The World? A SWOT Analysis
Team India Needs To Plan For Life Beyond Virat Kohli And Rohit Sharma
शुभमन गिल की खराब फॉर्म पर इस पूर्व क्रिकेटर ने जताई चिंता, कहा- राहुल द्रविड़ उनके साथ समय बिताएं
'वो क्या खेलना चाह रहा था', शुभमन गिल पर जमकर भड़के गावस्कर
1st Test: K.L. Rahul, Ravindra Jadeja Help India Grab A Commanding 175-run Lead Over England (ld)
1st Test: Rahul’s Unbeaten Fifty, Iyer's Solid 34 Help India Inch Closer To Lead
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50