Shubman gill: Cricket News & Match Updates
எனது வேலையை இருவரும் சிறப்பாக செய்து முடித்துள்ளனர் - ஷுப்மன் கில்!
ராஜஸ்தான் ராயல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சஞ்சு சாம்சன், ரியான் பராக் ஆகியோரது சதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ரியான் பராக் 76 ரன்களையும், சஞ்சு சாம்சன் 68 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டன் ஷுப்மன் கில் அரைசதம் அடித்ததுடன், 72 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, இறுதியில் ராகுல் திவேத்தியா 22 ரன்களையும், ரஷித் கான் 24 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. மேலும் இப்போட்டியில் ரஷித் கான் ஆட்டநாயகன் விருதை வென்றார். Read More...
Related Cricket News for Shubman gill - Tesst
தோல்விக்கான காரணம் குறித்து விளக்கிய சஞ்சு சாம்சன்!
शुभमन गिल ने बनाया अनोखा वर्ल्ड रिकॉर्ड, एक साथ विराट कोहली औऱ ऋषभ पंत को छोड़ा पीछे
VIDEO: चहल की चालाकी के सामने शुभमन की एक ना चली, स्टंप होने के बाद आग बबूला हुए गिल
IPL 2024: 'We Were Targeting To Chase Down 45 Runs In Three Overs', Reveals GT Skipper Gill
IPL 2024: Sanju Samson Penalised For Slow Over Rate In RR’s Last-ball Defeat To GT
WATCH: हर्षा भोगले के सवाल पर, शुभमन ने दिया बोलती बंद करने वाला जवाब
IPL 2024: Rashid Khan Stars As Gujarat Beat Rajasthan In A Thriller
ஐபிஎல் 2024: விராட் கோலியின் சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!
IPL 2024: Gujarat Titans To Bowl First Against Host Rajasthan Royals
ब्रायन लारा ने चुने टी-20 वर्ल्ड कप के लिए इंडिया के टॉप-3 बैटर्स, विराट कोहली को बनाया ओपनर
RR vs GT: 24th Match, Dream11 Team, Indian Premier League 2024
பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டேதே வெற்றிக்கு காரணம் - கேஎல் ராகுல்!
பேட்டிங்கில் சொதப்பியதே தோல்விக்கு காரணம் - ஷுப்மன் கில்!
It Felt Like He Didn't Just Take A Catch, But Caught The Match: Ajay Jadeja On Ravi Bishnoi's Effort
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50