Shubman gill: Cricket News & Match Updates
இந்திய ஒருநாள் அணியின் கேப்டான் யார்? போட்டியில் கேல் ராகுல் - ஷுப்மன் கில்!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜூலை 27ஆம் தேதி முதல் ஜீலை 30ஆம் தேதி வரையிலும், ஒருநாள் தொடரானது ஆகஸ்ட் 02ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 07ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளன. மேற்கொண்டு இத்தொடருக்கான இந்திய அணியும் இன்றைய தினம் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இத்தொடரில் இருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பதவியேற்கவுள்ளார். மேலும் இத்தொடரில் இருந்த இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுலும், டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது. Read More...
Related Cricket News for Shubman gill - Tesst
ஷுப்மன் கில்லை விட ருதுராஜ் கெய்க்வாட் சிறந்த பேட்டர் - அமித் மிஸ்ரா!
IND vs SL ODI: रोहित शर्मा नहीं होंगे वनडे टीम का हिस्सा! ये 2 खिलाड़ी बन सकते हैं टीम के नए कप्तान
'मैं गिल का दुश्मन नहीं हूं, लेकिन ऋतुराज गायकवाड़ गिल से बेहतर बल्लेबाज है'
VIDEO: 'उसे कप्तानी आती ही नहीं है, पता नहीं क्यों उसे कैप्टन बना दिया'
Captain बनते ही Shubman Gill ने तोड़ा रोहित शर्मा का ये महारिकॉर्ड, इस खास लिस्ट में दर्ज करा लिया है नाम
எங்கள் படுதோல்விக்கு இது தான் மிக்கிய காரணம் - சிக்கந்தர் ரஸா!
இது எங்களுக்கு ஒரு சிறப்பான தொடராக அமைந்துள்ளது - ஷுப்மன் கில்!
'Captaincy Brings Out The Best In Me', Says Gill After Series Win Over Zimbabwe
5th T20I: Never Thought We Will Debut Together, Says Abhishek Sharma On Debuting Alongside Riyan Parag
5th T20I: Always A Special Thing To Contribute In Both Departments, Says Shivam Dube
5th T20I: Sanju Samson’s 58 & Shivam Dube’s Cameo Powers India To 167/6 Against Zimbabwe
Emotions Are Still Going Through, It Was An Unbelievable Experience: Samson On WC Win
5th T20I: Mukesh, Riyan Come In As Zimbabwe Win Toss And Elect To Bowl First Against India
Shubman Gill का विराट स्टाइल देखा क्या? मॉन्स्टर छक्का मार किया ये इशारा; देखें VIDEO
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50