Shamar joseph: Cricket News & Match Updates
WI vs SA, 2nd Test: தடுமாறும் தென் ஆப்பிரிக்கா; பந்துவீச்சில் அசத்திய ஜோசப்!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியானது முடிவு எட்டப்படாமல் டிராவில் முடிந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இன்று (ஆகஸ்ட் 15) கயானாவில் உள்ள புராவிடன்ஸ் மைதானத்தில் தொடங்கியது.இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
இப்போட்டிகான தென் ஆப்பிரிக்க அணியின் நந்த்ரே பர்கர், டேன் பீட் ஆகியோரும், வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமார் ஜோசபும் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஐடன் மார்க்ரம் மற்றும் டோனி டி ஸோர்ஸி ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டோனி டி ஸோர்ஸி ஒரு ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஐடன் மார்க்ரம் 14 ரன்களில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றத்தைக் கொடுத்தார். Read More...
Related Cricket News for Shamar joseph - Tesst
If You Play Good Test Cricket, Then You Start To Get A Good Following, Says Kagiso Rabada
VIDEO: शमर जोसेफ ने दिखाया अपना जलवा, उखाड़ फेंका ओली पोप का मिडल स्टंप
'विराट कोहली से बेहतर स्टीव स्मिथ और IPL से बेहतर CPL', सुनिए क्या बोला गाबा का घमंड तोड़ने वाला कैरेबियाई खिलाड़ी
ENG V WI: Don't Feel It's Necessary To Change, Says Stokes On Naming Same Playing 11 For 3rd Test
ENG vs WI, 3rd Test: போட்டியில் இருந்து விலகிய கெவின் சின்க்ளேர்; ஷமார் ஜோசப் விளையாடுவதும் சந்தேகம்!
ENG Vs WI: Kevin Silchar Ruled Out Of 3rd Test With Injury, Sharmar Joseph Down With Flu
West Indies Call Up Akeem Jordan For Injured Jeremiah Louis In Final Test Against England
'Plans Not Always Perfect': Woakes Defends England's Tactics Against Windies Tail
2nd Test: दूसरी पारी में ENG के बल्लेबाजों का जलवा, स्टंप्स तक WI के खिलाफ खड़ा किया 248/3 का स्कोर
2nd Test: दूसरी पारी में भी चमका डकेट और पोप का बल्ला, टी ब्रेक के समय ENG ने बनाया 116/1 का स्कोर, ली 75 रन की लीड
ஷாமர் ஜோசப் விளாசிய இமாலய சிக்ஸர்; வியப்பில் ஆழ்ந்த ரசிகர்கள் - வைரலாகும் காணொளி!
2nd Test: सिल्वा और शमर जोसेफ ने ENG के खिलाफ रच दिया इतिहास, 10वें विकेट के लिए बनाया ये महारिकॉर्ड
West Indies Announce Unchanged Playing Eleven For Second Test Against England
James Anderson Bows Out On A High As England Thrash West Indies By An Innings And 114 Runs
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50