Advertisement
Sanju samson: Cricket News & Match Updates
Advertisement
உலகக்கோப்பை தொடரில் சஞ்சு சாம்சனுக்கு இடம் இருக்கும் - ஆகாஷ் சோப்ரா!
இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐசிசி-யின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டிற்கு பிறகு முற்றிலும் இந்தியாவில் இம்முறை 50 உலகக்கோப்பை நடைபெற இருப்பதினால் இம்முறை இந்திய அணி மீண்டும் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற வேண்டும் என்பதே ரசிகர்கள் அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
இந்திய அணியும் இந்த தொடருக்காக தற்போது தங்களது அணி வீரர்களை தயார் செய்து அணியை பலப்படுத்தி வருகிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் உலக கோப்பை தொடருக்கான அணிகளை அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கையில் இந்த உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும்? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. Read More...
Related Cricket News for Sanju samson - Tesst
किसी बड़े टूर्नामेंट से 6-8 महीने पहले अपनी सबसे मजबूत एकादश के साथ खेलना चाहिए: अभिषेक नायर
भारत के पूर्व क्रिकेटर अभिषेक नायर का मानना है कि रोहित शर्मा की अगुवाई वाली टीम को आगामी वनडे विश्व कप जैसे बड़े टूर्नामेंट से छह से आठ महीने पहले अपनी सबसे मजबूत टीम के साथ खेलना चाहिए।
By IANS News • 3 years ago
WI v IND: Should Play Your Strongest X1, Six To Eight Months Ahead Of A Big Tournament, Says Abhishek Nayar
Former India cricketer Abhishek Nayar believes that the Rohit Sharma-led side should be playing their strongest team six to eight months ahead of a major tournament like the upcoming ODI World Cup.
By IANS News • 3 years ago
संजू सैमसन के साथ कैरेबियाई गेंदबाज ने खेला खेल, जादुई गेंद पर कर दिया OUT; देखें VIDEO
यानिक कैरिया ने एक जादुई गेंद पर संजू सैमसन का विकेट चटकाया जिसका वीडियो सोशल मीडिया पर वायरल हो रहा है।
By Nishant Rawat • 3 years ago
சூர்யகுமாருக்கு பதிலாக சஞ்சு சாம்சனை சேர்த்திருக்க வேண்டும் - ஆகாஷ் சோப்ரா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்க வேண்டும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சஞ்சு சாம்சனை விட இஷான் கிஷனுக்கு தான் வாய்ப்பு தரவேண்டும் - தினேஷ் கார்த்திக்!
உலகக்கோப்பையில் பேக்-அப் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனை விட, இடது கை பேட்ஸ்மேன் இஷான் கிஷன் விளையாட அதிக வாய்ப்புள்ளதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
உலகக் கோப்பை தொடரில் தேர்வாக சஞ்சு சாம்சன் இதனை செய்ய வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
உலகக் கோப்பை தொடரில் தேர்வாக வேண்டும் என்றால் சஞ்சு சாம்சன் முதலில் இதை செய்ய வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
அயர்லாந்து தொடரில் இந்திய அணியை வழிநடத்தும் சூர்யகுமார் யாதவ்?
அயர்லாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
அயர்லாந்து தொடரில் சஞ்சு சாம்னுக்கு வாய்ப்பு; இஷான் கிஷானுக்கு ஓய்வு!
அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இஷான் கிஷனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, முக்கிய விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
आयरलैंड के खिलाफ टी20 सीरीज से बाहर हो सकते हैं ईशान किशन, इस धाकड़ खिलाड़ी की जगह पक्की
एशिया कप को ध्यान में रखते हुए ईशान किशन को आयरलैंड सीरीज के लिए आराम दिया जा सकता है। उनकी जगह मुख्य विकेटकीपर के तौर पर ईशान किशन खेल सकते हैं।
By Nitesh Pratap • 3 years ago
WI vs IND: இந்திய டி20 அணி அறிவிப்பு; ஜெஸ்வால், திலக் வர்மாவுக்கு வாய்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
वेस्टइंडीज के खिलाफ टी20 सीरीज के लिए हुआ भारतीय टीम का ऐलान, जायसवाल और तिलक वर्मा को मिला मौका
वेस्टइंडीज के खिलाफ खेली जानें वाली 5 मैचों की टी20 इंटरनेशनल सीरीज के लिए बीसीसीआई ने टीम का ऐलान कर दिया है।
By Nitesh Pratap • 3 years ago
ईशान किशन या संजू सैमसन नहीं ये खिलाड़ी करेगा वर्ल्ड कप 2023 में इंडिया के लिए कीपिंग, दिनेश कार्तिक ने बताया नाम
दिनेश कार्तिक का मानना है कि अगर वर्ल्ड कप तक ऋषभ पंत फिट नहीं हो पाते तो ऐसे में ईशान किशन, संजू सैमसन या केएल राहुल में से किसी एक को विकेटकीपर के तौर पर चुना जा सकता है।
By Nishant Rawat • 3 years ago
சஞ்சு சாம்சனால் நிலைத்தன்மையை அவரால் காட்ட முடிவதில்லை - சபா கரீம்!
சாம்சன் இடம் எனக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால் அவர் திறமையானவர். ஆனால் துரதிஷ்டவசமாக தனது பேட்டிங்கில் நிலைத்தன்மையை அவரால் காட்ட முடிவதில்லை என சபா கரீம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சாம்சன் அவரோட முழு திறமையை இன்னும் அறியாமல் இருக்கிறார் - ரவி சாஸ்திரி!
சஞ்சு சாம்சன் அவரோட முழு திறமையை இன்னும் அறியாமல் இருக்கிறார். கெரியர் முடிவதற்குள் உச்சத்திற்குள் வரவில்லையென்றால் எனக்கு வருத்தமாக இருக்கும் என ரவி சாஸ்திரி பேட்டியளித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33
Advertisement