Sa vs pak 2nd test: Cricket News & Match Updates
SA vs PAK, 2nd Test: ரிக்கெல்டன், பவுமா அசத்தல் சதம்; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்கவில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி தற்சமாய்ம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடாரில் முன்னிலைப் பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது.
இதையடுத்து தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (ஜனவரி 03) கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பந்துவீச அழைத்தார். இப்போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியின் வியான் முல்டர், கேசவ் மஹாராஜ் மற்றும் அறிமுக வீரர் குவேனா மபாகா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் அணியில் நசீம் ஷாவிற்கு பதிலாக மிர் ஹம்ஸா பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். Read More...
Related Cricket News for Sa vs pak 2nd test - Tesst
காயமடைந்து பாதியிலேயே வெளியேறிய சைம் அயூப் - வைரலாகும் காணொளி!
SA vs PAK, 2nd Test: இளம் வயதில் அறிமுகமாகி சாதனை படைக்கும் மபாகா!
SA vs PAK, 2nd Test: தென் ஆப்பிரிக்க அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான், இரண்டாவது டெஸ்ட் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Cricket Special Today
-
- 23 Sep 2026 11:30
-
- 18 Sep 2026 01:51
-
- 18 Sep 2026 08:56
-
- 17 Sep 2026 08:36