Sa vs nz dream11 prediction: Cricket News & Match Updates
முத்தரப்பு டி20 தொடர்: தென் ஆப்பிரிக்கா vs நியூசிலாந்து- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
South Africa vs New Zealand Dream11 Prediction, 5th T20I Tri-Series 2025: தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் தொடரை நடத்தும் ஜிம்பாப்வே அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் ஐந்தாவது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் நியூசிலாந்து அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணி விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றியைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Sa vs nz dream11 prediction - Tesst
SA vs NZ 2nd T20I Dream11 Prediction Today: Fantasy Tips, Playing 11, Pitch Report
முத்தரப்பு டி20 தொடர்: தென் ஆப்பிரிக்கா vs நியூசிலாந்து- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
SA vs NZ Dream11 Prediction, 2nd T20I Tri-Series 2025: कॉर्बिन बॉश को बनाएं कप्तान, यहां देखें Fantasy Team
SA vs NZ Dream11 Prediction Semi-final 2, ICC Champions Trophy 2025
சாம்பியன்ஸ் கோப்பை 2025, இரண்டாவது அரையிறுதி: தென் ஆப்பிரிக்கா vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
SA vs NZ Dream11 Prediction, Champions Trophy 2025: साउथ अफ्रीका बनाम न्यूजीलैंड, दूसरे सेमीफाइनल के लिए ऐसे चुने Fantasy Team
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14