Advertisement
Rohit sharma: Cricket News & Match Updates
Advertisement
கரோனாவிலிருந்து மீண்டார் ரோஹித் சர்மா - தகவல்!
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கரோனா தொற்று காரணமாக விலகினார். இங்கிலாந்துக்கு எதிரான கடந்த டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா பேட்டிங்கில் அதிக ரன்களை குவித்து இருந்தார். ஆனால் பிளேயிங் லெவனில் இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது .
முதல் இன்னிங்ஸில் கூட ரோஹித் சர்மா இல்லாததால் புஜாரா தொடக்க வீரராக களமிறங்கி சொற்ப ரன்களில் வெளியேறினார். இதனால் இந்திய அணி 98 ரன்கள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது . பந்த் , ஜடேஜா ஜோடி இந்திய அணி சரிவிலிருந்து மீட்டது. இதனிடையே இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் வரும் ஏழாம் தேதி தொடங்குகிறது. இதில் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். Read More...
Related Cricket News for Rohit sharma - Tesst
IND vs ENG: इंग्लैंड के खिलाफ टी-20 और वनडे सीरीज के लिए टीम इंडिया की घोषणा, इन खिलाड़ियों को मिली जगह
India vs England: इंग्लैंड के खिलाफ होने वाली टी-20 और वनडे सीरीज के लिए भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड (BCCI) ने टीम इंडिया की घोषमा कर दी है। विराट कोहली, जसप्रीत बुमराह, रवींद्र जडेजा, श्रेयस अय्यर और ऋषभ पंत को पहले...
By Saurabh Sharma • 4 years ago
ENG vs IND, 5th Test: இந்திய அணியின் புதிய கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா - பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டிலிருந்து ரோஹித் சர்மா விலகியதையடுத்து, இந்திய அணியின் கேப்டனாக ஜஸ்ப்ரித் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Rohit Sharma Ruled Out Of 5th Test Against England; Jasprit Bumrah To Lead Team India
The BCCI release also said that wicketkeeper-batter Rishabh Pant will serve as Bumrah's deputy for the much-anticipated Test match.
By IANS News • 4 years ago
ENG vs IND: முதல் டி20-க்கான இந்திய அணியை வழிநடத்தும் ஹர்திக் பாண்டியா?
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
रोहित नहीं तो कौन करेगा ओपनिंग?, कोच राहुल द्रविड़ ने एक नहीं गिनाएं तीन बड़े नाम
रोहित शर्मा अभ्यास मैच के दौरान कोविड-19 पॉजिटिव पाए गए थे, जिसके बाद से ही इंग्लैंड के खिलाफ होने वाले टेस्ट मैच में उनका खेलना काफी मुश्किल माना जा रहा है।
By Nishant Rawat • 4 years ago
அஸ்வினுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா? - டிராவிட்டின் பதில்
கரோனாவில் பாதிக்கப்பட்டு, பிறகு அணியில் இணைந்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்விக்கு இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் திராவிட் பதிலளித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND: இந்திய அணியை வழிநடத்தும் ஜஸ்ப்ரித் பும்ரா!
கரோனா காரணமாக கேப்டன் ரோஹித் சர்மா இங்கிலாந்துக்கு எதிரான 5ஆவது டெஸ்டில் இருந்து விலகியதை அடுத்து, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தலைமை பொறுப்பேற்று இந்திய அணியை வழிநடத்த உள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Rohit Not Yet Ruled Out, Will Be Tested Twice Before The Game, Confirms Rahul Dravid
India captain Rohit Sharma was tested positive for Covid-19, before the Edgbaston Test against England, beginning on July 1.
By IANS News • 4 years ago
Bumrah Replaces Rohit As The Captain Of Indian Squad For The Edgbaston Test
Star pacer Jasprit Bumrah will lead the Indian squad for the rescheduled fifth test against England at Edgbaston after Rohit Sharma ruled out of the match due to Covid-19.
By Ayush Dwivedi • 4 years ago
IND vs ENG: रोहित शर्मा हुए 5वें टेस्ट मैच से बाहर, जसप्रीत बुमराह बने कप्तान
भारत और इंग्लैंड के बीच 1 जुलाई से 5वां टेस्ट मैच खेला जाना है। इस मैच से पहले टीम इंडिया को तगड़ा झटका लगा है। रोहित शर्मा 5वें टेस्ट मैच से बाहर हो गए हैं।
By Prabhat Sharma • 4 years ago
ரோஹித் குறித்து அவரது மகள் சமைரா பேசிய காணொளி வைரல்!
ரோஹித் சர்மா குறித்து அவரது மகள் சமைரா பேசிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
By Bharathi Kannan • 4 years ago
'पापा रूम में हैं, डैडा गोटा कोरोना +', रोहित शर्मा की 3 साल की बेटी ने रुककर शख्स को दिया जवाब
रोहित शर्मा (Rohit Sharma) की बेटी ने बड़े ही मासूमियत से अपने पिता के हेल्थ से जुड़ी अपडेट दी है। 3 साल की समायरा से जुड़ा ये वीडियो सोशल मीडिया पर जमकर वायरल भी हो रहा है।
By Prabhat Sharma • 4 years ago
Rohit Sharma's Unavailability For Edgbaston Test Puts A Question Mark On Team's Captaincy
India lead the five-match Test series 2-1, and a win or even a draw will help them clinch the series and also the crucial World Test Championship points at stake.
By IANS News • 4 years ago
டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித்தை விடுவித்து விடலாம் - வீரேந்திர சேவாக்!
இந்திய அணியின் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து ரோஹித் சர்மாவை விடுவித்து விடலாம் என முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement