Advertisement
Rohit sharma: Cricket News & Match Updates
Advertisement
நான் வெற்றிகரமான கேப்டன் இல்லை என்று கூறினார்கள்- விராட் கோலி!
இந்தியாவிற்காக பல வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளேன், ஐசிசி தொடர்களில் இறுதிப் போட்டிகள் வரை அழைத்துச் சென்று இருக்கிறேன் ஆனாலும் நான் வெற்றிகரமான கேப்டன் இல்லை என்று கூறினார்கள் என விராட் கோலி வருத்தத்துடன் பேசியுள்ளார்.
மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி ஐசிசி-யின் அனைத்து கோப்பைகளையும் பெற்றது. இதன் மூலம் புதிய சாதனையையும் தோனி படைத்தார். தோனி, கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பிறகு, அந்த பொறுப்பிற்கு விராட் கோலி வந்தார். இவர் மீது எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது. ஆனால் எந்தவித ஐசிசி கோப்பையையும் பெற்றுத் தரவில்லை. இதனால் கோலி வெற்றிகரமான கேப்டன் இல்லை என்று விமர்சிக்கப்பட்டார். Read More...
Related Cricket News for Rohit sharma - Tesst
VIDEO: बाबर आजम ने दिलाई रोहित शर्मा की याद, फनी कमेंट से पाकिस्तानी पत्रकार को चौंकाया
बाबर आज़म ने अपने मजेदार जवाब से फैंस का ध्यान खींचा है। पाकिस्तानी पत्रकार के सवाल पर बाबर आज़म के जवाब में रोहित शर्मा के जवाब से समानताएं देखी जा सकती हैं।
By Prabhat Sharma • 3 years ago
இந்த இரண்டு விஷயங்களையும் இந்திய அணி செய்து கொடுக்க வேண்டும் - சுனில் கவாஸ்கர் விருபபம்!
இந்திய கிரிக்கெட் அணி, தான் கேட்கும் இரண்டு விஷயங்களை மட்டும் செய்துக்கொடுத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஒரு கேப்டன் பிட்டாக இல்லை என்றால் அது அவமானம் - கபில்தேவ்!
ரோஹித் சர்மாவின் உடற்தகுதி குறித்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கபில்தேவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
கோலி ரவி சாஸ்திரி செய்த தவறை தற்போதைய இந்திய அணி செய்ய கூடாது - ஆர் ஸ்ரீதர்!
விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் செய்த தவறை இந்திய அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் செய்ய மாட்டார்கள் என நம்புகிறேன் என ஆர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
'टीवी पर मोटे दिखते हैं रोहित शर्मा', हिटमैन की फिटनेस देखकर भड़के कपिल देव
भारत के पूर्व विश्व विजेता कप्तान कपिल देव ने मौजूदा भारतीय कप्तान रोहित शर्मा की फिटनेस पर जमकर नाराजगी जताई है। उन्होंने कहा है कि रोहित टीवी पर मोटे दिखते हैं।
By Shubham Sharma • 3 years ago
ஐசிசி தரவரிசை: டாப் 10-ல் நீடிக்கும் ரோஹித், ரிஷப்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 7ஆம் இடத்தை தக்கவைத்துள்ளார்..
By Bharathi Kannan • 3 years ago
Border-Gavaskar Trophy: Gautam Gambhir Warns India Against Complacency Citing Dravid-Laxman Partnership
Former India left-handed opener Gautam Gambhir has cautioned the Rohit Sharma-led side against complacency, citing the epic 376 runs stand for the fifth wicket between VVS Laxman (281) and Rahul Dravid (180) during the famous Kolkata Test against Australia.
By IANS News • 3 years ago
விராட் கோலியைப் பின்பற்றியே ரோஹித் செயல்படுகிறார் - கௌதம் கம்பீர்!
டெஸ்ட் அணியில் கேப்டன்ஷிப்பில் ரோஹித் சர்மா பெரிய அளவில் எந்த வித்தியாசத்தையும் செய்யவில்லை. கோலி உருவாக்கிய டெம்ப்ளேட்டையே ரோஹித் சர்மா பின்பற்றி வருகிறார் என இந்திய அணியின் முன்னாள் வீரரான கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
संजू सैमसन: जब टी20 वर्ल्ड कप आता है तब वनडे में चुने जाते हैं, जब ODI वर्ल्ड कप आता है तब टी20 में
संजू सैमसन (Sanju Samson) ने वनडे क्रिकेट में 66.0 की औसत और 104.76 के स्ट्राइक रेट से 330 रन बनाए हैं बावजूद इसके उन्हें टीम इंडिया में नहीं चुना जा रहा है।
By Prabhat Sharma • 3 years ago
ஐபிஎல் 2023: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வழங்கிய முக்கிய விருதுகள்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உருவாக்கியுள்ள 'Incredible Premier League awards' விருதுகள் ரோஹித் சர்மா, விராட் கோலி, டிவில்லியரஸ் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
केएल राहुल से छीनी गई उप कप्तानी, अब किसे होना चाहिए अगला उप कप्तान ?
ऑस्ट्रेलिया के खिलाफ पहले दो टेस्ट मैचों में फ्लॉप रहने वाले केएल राहुल को बाकी बचे दो मुकाबलों से पहले एक झटका मिला है। राहुल को उप कप्तानी के पद से हटा दिया गया है।
By Shubham Sharma • 3 years ago
கேஎல் ராகுலுக்கு ஆதரவு தெரிவிக்கும் ரோஹித், டிராவிட்!
ஃபார்மில் இல்லாமல் தொடர்ந்து சொதப்பிவரும் கேஎல் ராகுல் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகிய இருவரும் ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
ऑस्ट्रेलिया के खिलाफ भारतीय वनडे टीम की घोषणा, पहले मैच से नदारद रहेंगे रोहित शर्मा
बीसीसीआई के मानद सचिव जय शाह ने रविवार को बताया कि भारत के कप्तान रोहित शर्मा कुछ पारिवारिक प्रतिबद्धताओं के कारण 17 मार्च को ऑस्ट्रेलिया के खिलाफ अपने गृहनगर मुंबई में खेले जाने वाले पहले वनडे मैच में नहीं खेल पाएंगे।
By IANS News • 3 years ago
எங்களுடைய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள் - ரோஹித் சர்மா பாராட்டு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எங்களுடைய பந்துவீச்சாளர் சிறப்பாக செயல்பட்டனர் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement