Rcb w vs up w wpl 2025 dream11 prediction: Cricket News & Match Updates
WPL 2025: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs யுபி வாரியர்ஸ் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Royal Challengers Bengaluru vs Up Warriorz Dream11 Prediction, WPL 2025: மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 9ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து யுபி வாரியர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி பென்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் ஆர்சிபி அணி விளையாடிய மூன்று போட்டிகளில் 2 வெற்றி ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலின் முதலிடத்தில் உள்ளது. அதேசமயம் யுபி வாரியர்ஸ் அணி இத்தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளில் 2 தோல்வி, ஒரு வெற்றியுடன் புள்ளிப்பட்டியளின் 4ஆம் இடத்தில் உள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Rcb w vs up w wpl 2025 dream11 prediction - Tesst
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14