Probable xi: Cricket News & Match Updates
பிஎஸ்எல் 2024: முல்தன் சுல்தான்ஸ் vs குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளது. அதன்படி மதியம் நடைபெறும் 11ஆவது லீக் ஆட்டத்தில் முகமது ரிஸ்வான் தலைமையிலான முல்தான் சுல்தான்ஸ் அணியை எதிர்த்து ரைலீ ரூஸோவ் தலைமையிலான குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி விளையாடவுள்ளது. நடப்பு பிஎஸ்எல் தொடரில் முல்தான் சுல்தான்ஸ் அணி விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று வெற்றி, ஒரு தோல்வி என புள்ளிப்பட்டியளில் முதல் இடத்தில் உள்ளது. அதேசமயம் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியளின் இரண்டாம் இடத்தில் உள்ளது. புள்ளிப்பட்டியளின் முதலிரண்டு இடங்களில் உள்ள அணிகள் நேருக்கு நேர மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள் Read More...