Advertisement
Probable xi: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் திருவிழா 2022: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் இன்று முதல் கோலகலமாக தொடங்குகிறது. நடப்பாண்டு 10 அணிகள் பங்கேற்கும் பிரம்மாண்ட தொடராக நடைபெறவுள்ளது.
இதில் நாளை நடைபெறும் 2ஆவது லீக் ஆட்டத்தில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், அதிரடி வீரர் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. Read More...
Related Cricket News for Probable xi - Tesst
Pakistan vs Australia, 2nd Test – போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
பாகிஸ்தான் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் நாளை நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
India vs Sri Lanka, 2nd Test – போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நாளை மறுநாள் பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
IND vs SL, 1st Test: இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்!
இந்தியா, இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணிக்காக உத்தேச பிளேயிங் லெவனை இப்பதில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 4 years ago
Pakistan vs Australia, 1st Test – போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
பாகிஸ்தான் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் ராவல்பிண்டியில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
India vs Sri Lanka, 1st Test - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மார்ச் 4ஆம் தேதி மொஹாலியில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
India vs Sri Lanka, 2nd T20I - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி கிரிக்கெட் டிப்ஸ்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை தர்மசாலாவில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
India vs West Indies, 3rd T20I – போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
India vs West Indies, 2nd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
IND vs WI, 1st T20I: தொடர் வெற்றியை தக்கவைக்குமா இந்தியா?
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் டி 20 ஆட்டம் கொல்கத்தாவில் இன்று இரவு நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: அணிகளின் உத்தேச பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும்?
வரும் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் எந்த பிளெயிங் லெவனை தேர்வு செய்யும் என்பது குறித்த ஒரு முன்னோட்டத்தைப் இப்பதிவில் காண்போம்.
By Bharathi Kannan • 4 years ago
India vs West Indies, 3rd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபெண்டஸி டிப்ஸ்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
India vs West Indies, 2nd ODI – போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
அண்டர் 19 உலகக்கோப்பை: கோப்பையை வெல்வது யார்? இந்தியா vs இங்கிலாந்து!
அண்டர் 19 உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் நாளை மோதுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND, 3rd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கேப்டவுனில் நாளை நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement