Pathum nissanka: Cricket News & Match Updates
ஐசிசி மாதாந்திர விருதுகள்: யஷஸ்வி, வில்லியம்சன், நிஷங்கா ஆகியோர் பரிந்துரை!
ஐசிசி கிரிக்கெட் வீரர்களை கவுரவிக்க பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. வாழ்நாள் சாதனையாளர் விருது, ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் மாதம் தோறும் சிறப்பாக விளையாடும் வீரர்கள் என தேர்வு செய்யப்படுகின்றார். இது ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் இரண்டுக்கும் தனித்தனியே வழங்கப்படுகிறது. இந்நிலையில் பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை யார் என்ற அறிவிப்பை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.
இதில் ஆடவர் பரிந்துரை பட்டியலில் இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் அடுத்தடுத்த போட்டிகளில் இரட்டை சதம் விளாசி அசத்தியுள்ளார். இதன் காரணமாக அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேபோல் நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன்னும் இம்மாத பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்துள்ளார். Read More...