Advertisement
Pakistan cricket: Cricket News & Match Updates
Advertisement
கேப்டன் பதவிக்காக நான் என் கிரிக்கெட்டை விளையாடியதில்லை - ஷாஹீன் அஃப்ரிடி!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியனது இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. அதேசமம் இத்தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணியனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், லீக் சுற்றுடனே தொடரில் இருந்தும் வெளியேறியது.
இதனையடுத்து அணியின் கேப்டனாக செயல்பட்ட பாபர் ஆசாமின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதன் காரணமாக அவர் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக தொடர்வாரா என்ற கேள்விகளும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளனர். முன்னதாக இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடர் முடிந்த கையோடு, அவர் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். Read More...
Pakistan Cricket Pakistan Cricket Board Babar Azam Shaheen Afridi பகிஸ்தான் கிரிக்கெட் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாபர் ஆசாம் ஷாஹீன் அஃப்ரிடி Tamil Cricket News Babar Azam Shaheen Afridi Pakistan Cricket Board Pakistan Cricket Team
Related Cricket News for Pakistan cricket - Tesst
வீரர்கள் யாரும் ஓய்வறையில் தூங்கவில்லை - ஹபீஸின் கருத்தை பொய்யாக்கிய ஹசன் அலி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது பாகிஸ்தான் வீரர்கள் யாரும் ஓய்வறையில் தூக்கவில்லை என ஹபீஸின் குற்றச்சாட்டிற்கு ஹசன் அலி பதிலடி கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
एक बार फिर बाबर आजम की कप्तानी पर बरसे शोएब मलिक, कहा- उनकी जगह इस अनुभवी बल्लेबाज को बनाओ कप्तान
शोएब मलिक एक बार फिर बाबर आजम की कप्तानी पर बरसे है। उन्होंने कहा है कि बाबर की जगह सीमित ओवरों की क्रिकेट की कप्तानी फखर जमान को दे देनी चाहिए।
By Nitesh Pratap • 2 years ago
வலை பயிற்சியில் காயமடைந்த பாபர் ஆசாம்; வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் வலைப்பயிற்சியின் போது வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள தடுமாறும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
இந்தாண்டிற்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் போட்டி அட்டவணை!
டி20 உலகக்கோப்பை தொடரில் படுதோல்வியைச் சந்தித்த பாகிஸ்தான் அணியானது, தங்களது அடுத்தடுத்த தொடர்களுக்கான போட்டி அட்டவணையை அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
'DEAL हुई थी और इन्होंने पाकिस्तान की क्रिकेट को बर्बाद कर दिया', IND vs PAK मैच के बाद भड़के मोहम्मद हफीज
मोहम्मद हफीज ने पाकिस्तान क्रिकेट से जुड़े काले चिट्ठे खोल दिये हैं। हफीज ने नेशनल टीवी पर ये कहा है कि PCB की वर्ल्ड कप से पहले तीन खिलाड़ियों से डील हुई थी जिन्होंने पाकिस्तान की क्रिकेट को बर्बाद कर दिया।
By Nishant Rawat • 2 years ago
பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு செல்வதே சந்தேகம் தான் - வாசிம் அக்ரம் விமர்சனம்!
ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இது ஒரு மோசமான நாள் என்று அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் வாசிம் அக்ரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024: इस पूर्व क्रिकेटर ने बांधे बाबर तारीफों के पुल, कहा- शाहीन की जगह उनकी कप्तानी में PAK ज्यादा मजबूत....
रिकी पोंटिंग ने टी20 वर्ल्ड कप 2024 से पहले बाबर आजम को कप्तान बनाने के पाकिस्तान क्रिकेट बोर्ड के फैसले का समर्थन किया।
By Nitesh Pratap • 2 years ago
पूर्व पाकिस्तानी क्रिकेटर ने अपनी ही टीम पर बोला हमला, कहा - PAK टीम ने फैंस से इस वजह से चार्ज किये 25 अमेरिकी डॉलर
पूर्व क्रिकेटर राशिद लतीफ ने एक टॉक शो में दावा किया है कि पाकिस्तानी टीम ने एक कार्यक्रम की मेजबानी की, जहां फैंस 25 अमरीकी डालर का भुगतान करने के बाद नेशनल टीम के खिलाड़ियों से मिल सकते थे।
By Nitesh Pratap • 2 years ago
T20 WC 2024: शाहिद अफरीदी ने इस खिलाड़ी पर बोला तीखा हमला, कहा- इस खिलाड़ी को टीम से निकाले बाहर
पूर्व पाकिस्तानी क्रिकेटर शाहिद अफरीदी चाहते हैं कि पाकिस्तान के लिए लगातार खराब प्रदर्शन कर रहे आजम खान को टीम से बाहर कर देना चाहिए।
By Nitesh Pratap • 2 years ago
ஹாரிஸ் ராவுஃப் மீதான தடை குறித்து பிசிபி யிடம் கேள்வி எழுப்பிய ஷாஹீன் அஃப்ரிடி!
ஹாரிஸ் ராவுஃபின் ஒப்பந்தம் மற்றும் அவர் வெளிநாட்டு லீக் தொடர்களில் விளையாட தடை விதித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவுகள் குறித்து அந்த அணியின் கேப்டன் ஷாஹீன் அஃப்ரிடி கேள்வி எழுப்பியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஹாரிஸ் ராவுஃபின் ஒப்பந்தத்தை ரத்து செய்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃபின் மத்திய ஒப்பந்தத்தை கடந்த டிசம்பர் 01,2023ஆம் தேதியுடன் ரத்து செய்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பிசிபி-யின் புதிய தலைவராக மொஹ்சின் நக்வி நியமனம்!
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக மொஹ்சின் நக்வி நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிபி அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Ex-coach Mickey Arthur Points Out Insecurity In Pak Cricket, Says 'its Very Disappointing'
ODI World Cup: Former Pakistan team director Mickey Arthur has voiced his concerns about the precarious state of the Pakistani cricket team and painted a vivid picture of a team grappling with instability, saying that due to insecurity in the team, the Men in Green have been playing only for their contract.
By IANS News • 2 years ago
Grant Bradburn Steps Down As Pakistan's High-performance Coach
Pakistan Cricket Board: Grant Bradburn was on Monday stepped down from his role as Pakistan's high-performance coach ahead of T20I series against New Zealand, concluding a chapter that spanned multiple positions within the Pakistan Cricket Board (PCB).
By IANS News • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement