Pakistan cricket board: Cricket News & Match Updates
பாகிஸ்தானின் உலகக்கோப்பை நிலைபாடு குறித்து அஸ்வின் கருத்து!
ஆறு அணிகள் பங்கேற்கும் 16ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இரு நாட்டு உறவு சீராக இல்லாததால் இந்திய அணியால் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட முடியாது. அதற்கு பதிலாக இந்த போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய்ஷா அறிவித்தார்.
இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து இது குறித்து விவாதித்து முடிவு எடுக்க பக்ரைனில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. பாகிஸ்தானுக்கு சென்று விளையாட வாய்ப்பில்லை என்று இந்தியாவும், தங்கள் நாட்டில் தான் ஆசிய கோப்பை போட்டியை நடத்தியாக வேண்டும் என்பதில் பாகிஸ்தானும் விடாப்பிடியாக இருந்ததால் கூட்டத்தில் எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை. போட்டி நடக்கும் இடம் குறித்து அடுத்த மாதம் மீண்டும் விவாதித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. Read More...
Related Cricket News for Pakistan cricket board - Tesst
VIDEO : 'नोट कर लो ये पीएसएल में नहीं चलेगा', 6 छक्के खाने के बाद वहाब रियाज ने किया इफ्तिखार को चैलेंज
आर्थर की अनुपस्थिति में पाकिस्तान के कोच के रूप में काम करेंगे यासिर अराफात
Yasir Arafat To Serve As Pakistan's Coach In Arthur's Absence: Report
பாகிஸ்தான் அணியின் புதிய முயற்சிக்கு கண்டனம் தெரிவித்த அஃப்ரிடி!
VIDEO : 'वनडे क्रिकेट में मैं नंबर वन हूं और मेरे बाद विराट कोहली आता है लेकिन फिर भी मुझे इग्नोर कर रहे हैं'
एसीसी बोर्ड की बैठक में कैलेंडर को लेकर भिड़ सकते हैं बीसीसीआई और पीसीबी
ICC Rescinds Demerit Point Given To Rawalpindi Pitch For Pakistan-England Test
पाकिस्तान टीम के नए मुख्य चयनकर्ता बने हारून राशिद
टी20 में कभी-कभी एंकर की भूमिका निभाना मुश्किल होता है : मोहम्मद रिजवान
Diana Baig Ruled Out Of Pakistan's T20Is Against Australia, Women's T20 World Cup
सूर्यकुमार पाकिस्तान में होते तो ओवर-30 पॉलिसी के शिकार होते : सलमान बट
'If Suryakumar Was In Pakistan, He Would've Been A Victim To Over-30 Policy', Salman Butt Makes Bold Remark
घरेलू टेस्ट सीजन उम्मीद के अनुसार नहीं गया : बाबर आजम
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பதிலடி கொடுத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில்!
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14