Advertisement
Pak vs wi: Cricket News & Match Updates
Advertisement
வெஸ்ட் இண்டீஸ் vs பாகிஸ்தான், மூன்றாவது ஒருநாள்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
WI vs PAK 3rd ODI, Dream11 Prediction: பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகளைக் கொண்ட ஓருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டியின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை டிரினிடாட் & டொபாகோவில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் தொடரை சமன்செய்திருக்கும் நிலையில், இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று தொடரை கைப்பறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. Read More...
WI Vs PAK PAK Vs WI Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News WI Vs PAK Pitch Report WI vs PAK Head-to-Head WI Vs PAK Dream11 Team WI Vs PAK Dream11 Prediction WI Vs PAK 3rd ODI Dream11 Prediction
Related Cricket News for Pak vs wi - Tesst
வெஸ்ட் இண்டீஸ் vs பாகிஸ்தான், இரண்டாவது ஒருநாள்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது போட்டி இன்று டிரினிடாட் & டொபாகோவில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Tamil Editorial • 11 months ago
வெஸ்ட் இண்டீஸ் vs பாகிஸ்தான், முதல் ஒருநாள் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை டிரினிடாட் & டொபாகோவில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Tamil Editorial • 11 months ago
வெஸ்ட் இண்டீஸ் vs பாகிஸ்தான், மூன்றாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி நாளை ஃபுளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Tamil Editorial • 11 months ago
வெஸ்ட் இண்டீஸ் vs பாகிஸ்தான், இரண்டாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஃபுளோரிடாவின் லாடர்ஹில் மைதானத்தில் நாளை நடைபெறும் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Tamil Editorial • 11 months ago
வெஸ்ட் இண்டீஸ் vs பாகிஸ்தான், முதல் டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நாளை புளோரிடாவில் நடைபெறும் முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Tamil Editorial • 11 months ago
இந்த விஷயத்தில் நாம் முன்னேற வேண்டும் - பாகிஸ்தான் தோல்வி குறித்து ஷான் மசூத் கருத்து!
வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்ற தொடர்களில், கீழ் வரிசை பேட்ஸ்மேன்களை நாம்மால் விரைவாக வெளியேற்ற முடியாததே தோல்விக்கு காரணம் என பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூத் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சஜித் கானிற்கு பதிலடி கொடுத்த ஜொமல் வாரிகன் - வைரலாகும் காணொளி!
வெஸ்ட் இண்டீஸ் அணி சுழற்பந்து வீச்சாளர் ஜொமல் வாரிகன் பாகிஸ்தானின் சஜித் கான் விக்கெட்டை கைப்பற்றியதை கொண்டாடிய காணொளி இணையாத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
PAK vs WI, 2nd Test: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை சமன்செய்தது வெஸ்ட் இண்டீஸ்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் சமன்செய்துள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
2nd Test, Day 2: வலுவான இலக்கை நிர்ணயித்த விண்டீஸ்; தடுமாற்றத்தில் பாகிஸ்தான்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
2nd Test, Day 1: பந்துவீச்சாளர்கள் அசத்தல்; பாகிஸ்தானை 154 ரன்னில் சுருட்டியது வெஸ்ட் இண்டீஸ்!
முல்தானில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 163 ரன்களில் ஆல் அவுட்டான நிலையில், பாகிஸ்தான் அணியும் 154 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
PAK vs WI, 2nd Test: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய நொமன் அலி; 163 ரன்களில் விண்டீஸ் ஆல் அவுட்!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 1 year ago
பாகிஸ்தான் vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது டெஸ்ட் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜனவரி 25) முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: சௌத் ஷகீல், நொமன் அலி, சஜித் கான் முன்னேற்றம்!
ஐசிசி டெஸ்ட் வீரர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
நாம் மேம்படுத்தக்கூடிய நிறைய விஷயங்கள் உள்ளன - ஷான் மசூத்!
உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாக நாம் இருக்க விரும்பினால், நாம் மேம்படுத்தக்கூடிய நிறைய விஷயங்கள் உள்ளன என பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement