Nzw vs slw prediction
Advertisement
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இலங்கை மகளிர் vs நியூசிலாந்து மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
By
Tamil Editorial
October 13, 2025 • 20:31 PM View: 225
NZ-W vs SL-W, Match 15, Cricket Tips: ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரை பிசிசிஐ நடத்துகிறது.
இந்நிலையில் நாளை நடைபெறும் 15ஆவது லீக் ஆட்டத்தில் சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை அணியை எதிர்த்து, சோஃபி டிவைன் தலைமையிலான நியூசிலாந்து மகளிர் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி கொழ்புவில் உள்ள ஆர்.பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் நியூசிலாந்து அணி விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு வெற்றியையும், இலங்கை அணி மூன்று போட்டியிலும் தோல்வியைத் தழுவியுள்ளன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
TAGS
ICC Womens ODI World Cup 2025 NZW Vs SLW NZW Vs SLW Prediction Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News NZ-W Vs SL-W Prediction NZ-W Vs SL-W Predicted XIs NZ-W Vs SL-W Pitch Report NZ-W Vs SL-W Match 15 Dream11 Prediction
Advertisement
Related Cricket News on Nzw vs slw prediction
Advertisement
Cricket Special Today
-
- 16 Apr 2026 10:18
-
- 13 Apr 2026 10:25
-
- 08 Apr 2026 09:02
Advertisement