Nz vs sl 1st t20i dream11 predic
இந்தியா vs இங்கிலாந்து, முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
India vs England 1st T20I Dream11 Prediction: இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நாளை (ஜனவரி 22) முதல் தொடங்கவுள்ளது.
அதன்படி, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். மேலும் இரு அணியிலும் அதிரடி வீரர்களும், சிறப்பான பந்துவீச்சாளர்களும் உள்ளதால் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலை பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Nz vs sl 1st t20i dream11 predic
-
நியூசிலாந்து vs இலங்கை, முதல் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 08 Apr 2026 09:02
-
- 31 Mar 2026 09:50