Ny vs sf dream11 team: Cricket News & Match Updates
எம்எல்சி 2025: சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் vs எம்ஐ நியூயார்க் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
San Francisco Unicorns vs MI New York Eliminator Dream11 Prediction, MLC 2025: மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசான் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் எம்ஐ நியூயார்க் மற்றும் சன் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது டல்லாஸில் உள்ள கிராண்ட் பிரெய்ரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு எம்எல்சி தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய லீக் போட்டிகளில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி இரண்டிலும் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. இதனால் இப்போட்டியிலும் யூனிகார்ன்ஸ் அணி வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேற முயற்சி செய்யும். அதேசமயம் நியூயார்க் அணி முந்தைய தோல்விகளுக்கு இப்போட்டியில் பதிலடி கொடுக்கும் முனைப்பில் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...