Nathan lyon: Cricket News & Match Updates
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளே இறுதிப்போட்டிக்கு முன்னேறும் - நாதன் லையன் கணிப்பு!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் ஜூன் மாதம் முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
இதனைத்தொடர்ந்து இத்தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும், எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற கணிப்புகளை முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடும் என ஆஸ்திரேலிய வீரர் நாதன் லையன் கருத்து தெரிவித்துள்ளார். Read More...
Related Cricket News for Nathan lyon - Tesst
Nathan Lyon ने डाली करिश्माई बॉल, घुटने पर आ गया इंग्लिश बल्लेबाज़; देखें VIDEO
Taking Wickets Is Key To Stopping Batters From Big Totals In T20s, Says Harbhajan Singh
Cummins & Australia Team Revealed To Be Against The Idea Of Lyon Batting With Injured Calf In Lord’s Test
IPL 2024: Arshad Khan Could Be A Real Handful And A Very Good All-round Cricketer, Says Justin Langer By Niharika Raina
'Doesn't Make Sense': Clarke Questions CA's Decision Of Capping Lyon's County Stint
Ashwin Thanks Family, Friends, And All Those Who Helped Him Join The 500-wicket Club
'Dose Of Honesty Is The Most Important Thing For This England Team', Says Michael Vaughan
5th Test: Jaiswal & Rohit Fifties Put India In Commanding Position After Kuldeep & Ashwin Bamboozle England (ld)
5th Test: Kuldeep’s Five-wicket Haul, Ashwin’s Four Scalps Help India Bowl Out England For 218
5th Test: Kuldeep Yadav Scythes Through England With Sensational Five-wicket Haul In Dominating Session For India
INDvENG: Ashwin Becomes 14th Player To Play 100 Tests For India
The Entire Family Is Built On Cricket And To Facilitate My Career: R Ashwin
Hazlewood, Lyon Rise In Test Bowlers' Rankings, Bumrah Continues To Lead
My Biggest Pain Is I Don’t Enjoy My Success As Much As I Should Have: Ashwin Ahead Of His 100th Test
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50