Mum w vs up w prediction: Cricket News & Match Updates
WPL 2025: மும்பை இந்தியன்ஸ் மகளிர் vs யுபி வாரியர்ஸ் மகளிர் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Mumbai Indians Women vs UP Warriorz Women Dream11 Prediction, WPL 2025: மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் 11ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து யுபி வாரியர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி பென்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய 3 போட்டிகளில் 2 வெற்றி ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதேசமயம் யுபி வாரியர்ஸ் அணி விளையாடிய மூன்று போட்டிகளில் 2 வெற்றி, இரண்டு தோல்வியுடன் புள்ளிப்பட்டியளின் மூன்றாம் இடத்தில் உள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...