Multan sultans vs lahore qalandars: Cricket News & Match Updates
பிஎஸ்எல் 2025: யசிர் கான், உபைத் ஷா அபாரம்; முதல் வெற்றியைப் பெற்றது முல்தான் சுல்தான்ஸ்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 12ஆவது லீக் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முல்தானில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற முல்தான் சுல்தான்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய முல்தான் அணிக்கு யசிர் கான் மற்றும் கேப்டன் முகமது ரிஸ்வான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த யாசிர் கான் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், முகமது ரிஸ்வான் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 32 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய உஸ்மான் கானும் அதிரடியாக விளையாடிய நிலையில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 39 ரன்களுக்கு ஆட்டமிழ்ந்து பெவிலியன் திரும்பினார். Read More...
Related Cricket News for Multan sultans vs lahore qalandars - Tesst
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14