Ms dhoni: Cricket News & Match Updates
ஐபிஎல் 2023: பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடும் ஸ்டோக்ஸ்; பின்னடைவில் சிஎஸ்கே!
இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் 2023 தொடர் வரும் மார்ச் 31 முதல் அகமதாபாத் நகரில் கோலாகலமாக துவங்குகிறது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்தை எதிர்கொள்ளும் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த வருடம் புள்ளி பட்டியல் 9ஆவது இடத்தை பிடித்து சந்தித்த தோல்வியிலிருந்து மீண்டெழுந்து 5ஆவது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது.
அந்த அணிக்கு இம்முறை நம்பிக்கை நட்சத்திரம் ரவீந்திர ஜடேஜா ஃபார்முக்கு திரும்பியுள்ள நிலையில் உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராகவும் இங்கிலாந்தின் உலக கோப்பை நாயகனாகவும் கொண்டாடப்படும் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவது பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இங்கிலாந்தின் டெஸ்ட் கேப்டனாக செயல்படும் அவர் வரும் ஜூன் மாத துவக்கத்தில் சொந்த மண்ணில் அயர்லாந்துக்கு எதிராகவும் நடைபெறும் 1 போட்டி மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடருக்கு தயாராவதற்காக 2023 ஐபிஎல் தொடரின் கடைசி சில போட்டிகளில் விளையாடப் போவதில்லை என்று கடந்த மாதமே வெளிப்படையாக அறிவித்தது சென்னை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. Read More...
Related Cricket News for Ms dhoni - Tesst
ஐபிஎல் 2023: அதிக சிக்சர்களை பறக்கவிட்ட டாப் 5 வீரர்கள்!
VIDEO: एमएस धोनी ने चेपॉक स्टेडियम की कुर्सियों को किया पेंट, वीडियो नहीं देखा तो क्या देखा
சிஎஸ்கேவிலிருந்து விலக நினைத்த ஜடேஜாவை தடுத்து நிறுத்திய தோனி!
இவர்கள் தான் சிஎஸ்கேவின் துருப்புச்சீட்டு - மேத்யூ ஹைடன்!
IPL इतिहास के 2 दिग्गज खिलाड़ी जिन्होंने 200 से ज्यादा मैच खेले,लेकिन कभी गेंदबाजी नहीं की
VIDEO: बेन स्टोक्स ने नेट्स में लगाए लंबे छक्के, IPL से पहले बाकी टीमों की बढ़ी चिंता
धोनी की गेंदबाजी पर धोनी ने ही मारा शॉट, CSK ने शेयर की थाला की मजेदार VIDEO
IPL 2023: MS Dhoni Shows His 'Multiverse' As He Rolls His Arm During CSK's Training Session
IPL Special: 3 टीमें जो जीत सकती हैं IPL 2023, लिस्ट में शामिल एक टीम ने अब तक नहीं जीता खिताब
விக்கெட்டுகளுக்கு இடையே ஓடுவதில் யார் சிறந்தவர்? - விராட் கோலியின் பதில்!
हिटमैन रोहित शर्मा इतिहास रचने से 66 रन दूर, तोड़ देंगें महेंद्र सिंह धोनी का महारिकॉर्ड
विराट कोहली का चौंकाने वाला खुलासा,टीम इंडिया का ये खिलाड़ी है सबसे खराब रनर, धोनी- डी विलियर्स को बताया बेस्ट
இந்த சீசனுடன் தோனி ஓய்வு பெறுவார் என நினைக்கவில்லை - ஷேன் வாட்சன்!
'सुना है ये धोनी का आखिरी आईपीएल है, लेकिन मुझे लगता है वो 3-4 आईपीएल खेल सकता है'
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14