Max60 caribbean: Cricket News & Match Updates
முதல் ஓவரிலேயே 26 ரன்களை குவித்து மிரட்டிய ஜோஷ் பிரௌன்; வைரலாகும் காணொளி!
மேக்ஸ் 60 கரீபியன் டி10 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கரீபியன் டைகர்ஸ் - நியூயார்க் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கரீபியன் டைகர்ஸ் அணியானது ஜோஷ் பிரௌன், கிறிஸ் லின் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் காரண்மாக 10 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஜோஷ் பிரௌன் 60 ரன்களைச் சேர்த்தார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நியூயார்க் ஸ்டிரைக்கர்ஸ் அணியானது எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி 69 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இதன் மூலம் கரீபியன் டைகர்ஸ் அணியானது 56 ரன்கள் வித்தியாசத்தில் நியூயார்க் ஸ்டிரைக்கர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. Read More...
Related Cricket News for Max60 caribbean - Tesst
Cricket Special Today
-
- 14 Oct 2026 08:50
-
- 06 Oct 2026 12:33