Advertisement
Mary waldron: Cricket News & Match Updates
Advertisement
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் அயர்லாந்து வீராங்கனை!
அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான மேரி வால்ட்ரான், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். 39 வயது நிரம்பிய அவர் அயர்லாந்து மகளிர் அணியின் முன்னணி வீரராக திகழ்ந்தார்.
கடந்த 2010ஆம் ஆண்டு ஜூலை மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான வால்ட்ரான் 13 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கைக்கு இன்று ஓய்வு அறிவித்து உள்ளார். அயர்லாந்து அணிக்காக 56 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 481 ரன்களும், 88 டி20 போட்டிகளில் விளையாடி 531 ரன்களும் எடுத்து உள்ளார். Read More...
Related Cricket News for Mary waldron - Tesst
Ireland Women's Cricket: Mary Waldron, Ireland's Most-Capped Female Cricketer, Retires From International Cricket
Wicketkeeper-batter Mary Waldron, Ireland's most-capped female cricketer, has announced her retirement, bringing an end to an international career of 13 years that included 184 appearances and 148 dismissals.
By IANS News • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement