Major league cricket: Cricket News & Match Updates
எம்எல்சி 2025: பந்துவீச்சாளர்கள் அபாரம்; ஆர்காஸை பந்தாடியது சூப்பர் கிங்ஸ்!
மேஜர் லீக் கிரிக்கெட் 2025: சியாட்டில் ஆர்காஸுக்கு எதிரான லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சாளர்கள் நந்த்ரே பர்கர், நூர் அஹ்மத், ஸியா உல் ஹக் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
எம்எல்சி தொடரில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் சியாட்டில் ஆர்காஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்காஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், பேட்டிங் செய்ய களமிறங்கிய சூப்பர் கிங்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் கேப்டன் டூ பிளெசிஸ் 7, டெவான் கான்வே 13 ரன்களில் என ஆட்டமிழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த சாய்தேஜா மற்றும் டேரில் மிட்செல் இணை ஓரள்வு தாக்குப்பிடித்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் இருவரும் 50 ரன்கள் பர்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். Read More...
Related Cricket News for Major league cricket - Tesst
எம்எல்சி 2025: எம்ஐ நியூயார்கை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது யூனிகார்ன்ஸ்!
எம்எல்சி 2025: நூர் அஹ்மத் அபார பந்துவீச்சு; நைட் ரைட்ர்ஸை வீழ்த்தியது சூப்பர் கிங்ஸ்!
எம்எல்சி 2025: ஆண்ட்ரே ரஸலை க்ளீன் போல்டாக்கிய ஹாரிஸ் ராவுஃப் - காணொளி
எம்எல்சி 2025: எம்ஐ நியூயார்க் vs டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
NY vs TEX Dream11 Prediction, MLC 2025: निकोलस पूरन को बनाएं कप्तान, ये 3 ऑलराउंडर ड्रीम टीम में करें शामिल
எம்எல்சி 2025: ஃபின் ஆலன் அதிரடியில் ஃப்ரிடமை பந்தாடியது யூனிகார்ன்ஸ்!
Finn Allen Sets MLC 2025 Ablaze With Record-breaking Ton As SF Unicorns Thrash Freedom
எம்எல்சி 2025: சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் vs வாஷிங்டன் ஃப்ரீடம் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
SF vs WAS Dream11 Prediction, MLC 2025: ग्लेन मैक्सवेल को बनाएं कप्तान, ये 5 ऑलराउंडर ड्रीम टीम में करें शामिल
எம்எல்சி 2025: எம்ஐ நியூயார்க் அணியின் கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமனம்!
Nicholas Pooran Named MI New York Captain After International Retirement
Klaasen Has Been Transparent With CSA In Last Few Months, Fully Respect Retirement Decision, Says Nkwe
Glenn Maxwell Retires From ODI Format To Focus On 2026 T20 World Cup
MLC: Steve Smith To Play Two Games For Washington Freedom Between WTC And WI Test Series
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14