Mah
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியில் மஹாராஷ்டிரா அசத்தல் வெற்றி!
இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற குரூப் பி அணிகளுக்கு இடையேயான 2ஆவது சுற்று ஆட்டத்தில் மஹாராஷ்டிரா மற்றும் சர்வீஸஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையில் உள்ள ஷரத் பவார் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டஸ் வென்ற மஹாராஷ்டிரா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய சர்வீசஸ் அணியில் சூரஜ் வஷிஸ்ட் - ரவி சௌகான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரவி சௌகான் 8 ரன்னிலும், சூரஜ் வஷிஸ்ட் 22 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் மோஹித் அவஸ்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 10 பவுண்டரிகளுடன் 61 ரன்களை எடுத்திருந்த நிலையில் மெஹித் அவஸ்தி தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய பலிவால் 22 ரன்னிலும், வினீத் தாங்கர் 14 ரன்னிலும், விகாஸ் ஹத்வாலா 7 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.
Related Cricket News on Mah
-
SMAT 2024: ஸ்ரேயாஸ், அஜிங்கியா அரைசதம்; மும்பை அணி அபார வெற்றி!
மஹாராஷ்டிரா அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை லீக் போட்டியில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SMAT 2023: சதமடித்து மிரட்டிய ருதுராஜ் கெய்க்வாட்; மகாராஷ்டிரா அபார வெற்றி!
சையத் முஷ்டாக் அலி தொடரில் விதர்பா அணிக்கு எதிரான போட்டியில் மகாராஷ்டிரா அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 51 பந்துகளில் சதம் அடித்து அசத்தியுள்ளார். ...
-
ரஞ்சி கோப்பையில் இந்த மாற்றம் தேவை - அஜிங்கியா ரஹானே கோரிக்கை!
ரஞ்சி கோப்பை போட்டிகளை ஐந்து நாள்களுக்கு நடைபெறும் படி மற்றியமைக்க வேண்டுமென மும்பை அணியின் கேப்டன் அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார். ...
-
चट्टान की तरह खड़े रहे 35 साल के शेल्डन जैक्सन, अपनी टीम को चैंपियन बनाकर ही माने
शेल्डन जैक्सन ने शतक लगाकर अपनी टीम (सौराष्ट्र) को विजय हजारे ट्रॉफी 2022 के फाइनल में महाराष्ट्र के खिलाफ जीत दिला दी। ...
-
MAH vs SAU Final : रुतुराज गायकवाड़ ने जड़ा लगातार तीसरा शतक, लगा दी रिकॉर्ड्स की झड़ी
विजय हजारे ट्रॉफी 2022 में रुतुराज गायकवाड़ का बल्ला थमने का नाम ही नहीं ले रहा है। टूर्नामेंट में गायकवाड़ ने लगातार तीसरा शतक जड़कर धमाल मचा दिया है। ...
-
சையித் முஷ்டாக் அலி: ருதுராஜ் சதம் வீண்; மஹாராஷ்டிராவை வீழ்த்தியது சர்வீஸ்!
மஹாராஷ்டிர அணிக்கெதிரான சையித் முஷ்டாக் அலி கோப்பை லீக் ஆட்டத்தில் சர்வீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை: மீண்டும் சதம் விளாசிய ருதுராஜ்; மத்திய பிரதேசத்திற்கு நான்காவது வெற்றி!
சண்டிகர் அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் மத்திய பிரதேச அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை: விஷ்ணு வினோத் சதத்தில் கேரளா அபார வெற்றி!
மகாராஷ்டிரா அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை லீக் ஆட்டத்தில் கேரளா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை: ஹாட்ரிக் சதம் விளாசி சாதனைப் படைத்து ருதுராஜ் கெய்க்வாட்!
விஜய் ஹசாரே கோப்பை தொடரில் மகாராஷ்டிரா அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஹாட்ரிக் சதத்தை விளாசி சாதனைப்படைத்தார். ...
-
விஜய் ஹசாரே கோப்பை: ரன் வேட்டையை தொடரும் ருதுராஜ்; மகாராஷ்டிரா அபார வெற்றி!
சத்தீஸ்கர் அணிக்கெதிரான விஜய் ஹசாரே ஒருநாள் கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் மகாராஷ்டிரா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை: கெய்க்வாட் சதத்தில் முதல் வெற்றியைப் பெற்றது மகாராஷ்டிரா!
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மகாராஷ்டிரா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மத்திய பிரதேச அணியை வீழ்த்தியது. ...
Cricket Special Today
-
- 06 Dec 2025 01:04
-
- 03 Dec 2025 09:39
-
- 02 Dec 2025 09:10