Lucknow super gaints
ஐபிஎல் 2024: ஜஸ்டிங் லங்கருடன் சிறப்பு பயிற்சி எடுக்கும் தீபக் ஹூடா; வைரலாகும் காணொளி!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் வெள்ளிக்கிழமை சென்னை சேப்பாக்கத்தில் கோலாகலமாக தொடங்குகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதிக்கும் என்ற எதிர்பார்ப்பும், ஆவலும் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வரிசையில் ஐபிஎல் தொடரில் இதுவரை இரண்டு சீசன்களில் மட்டுமே விளையாடி இருந்தாலும் இருமுறையும் குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, இரண்டு முறையும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்திலேயே வெளியேறியது. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் லக்னோ அணி இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது.
Related Cricket News on Lucknow super gaints
-
கேஎல் ராகுல் அணியில் இணைவது எப்போது? - ஜஸ்டின் லங்கர் பதில்!
ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் எப்போது அணியில் இணைவார் என்பது குறித்து அந்த அணி பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் விளக்கமளித்துள்ளார். ...
-
முதல் சில போட்டிகளில் டேவிட் வில்லி பங்கேற்க மாட்டார் - லக்னோ அணி பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர்!
நடப்பு ஐபிஎல் தொடருக்கான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த டேவிட் வில்லி முதல் சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என அந்த அணியின் பயிற்சியாளர் ஜஸ்டிங் லங்கர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: முழு உடற்தகுதியை எட்டினார் கேஎல் ராகுல்; லக்னோ ரசிகர்கள் மகிழ்ச்சி!
காயத்தால் அவதிப்பட்டு வந்த இந்திய வீரர் கேஎல் ராகுல் தற்போது காயத்திலிருந்து மீண்டு முழு உடற்தகுதியை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் தொடருக்குள் கேஎல் ராகுல் உடற்தகுதியை எட்டுவார்; தகவல்!
காயம் காரணமாக இங்கிலாந்து தொடரிலிருந்து விலகிய கேஎல் ராகுல், ஐபிஎல் தொடருக்குள் முழு உடற்தகுதியை எட்டுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை அணியில் இணைந்த க்ளூஸ்னர்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் லான்ஸ் க்ளூஸ்னர் இணைந்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் துணை கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமனம்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் துணைக்கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2024: வெஸ்ட் இண்டீஸ் வேகப்புயலை தட்டித்தூக்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷமார் ஜோசப்பை ரூ.3 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
इस पूर्व क्रिकेटर ने केएल राहुल को लेकर दिया बड़ा बयान, कहा- टी20 वर्ल्ड कप खेलना है तो…
आकाश चोपड़ा का कहना हैं कि केएल राहुल को IPL 2024 में मिडिल ऑर्डर में बल्लेबाजी करनी चाहिए। ...
-
क्या राजस्थान रॉयल्स ने कर दी गलती? देवदत्त पडिक्कल ने Trade होने के बाद ठोक डाला दूसरा तूफानी…
भारत में घरेलू टूर्नामेंट विजय हजारे ट्रॉफी (Vijay Hazare Trophy) खेली जा रही है जहां कर्नाटक के स्टार बल्लेबाज़ देवदत्त पडिक्कल (Devdutt Padikkal) ने अपना दूसरा शतक ठोक दिया है। ...
Cricket Special Today
-
- 13 Jan 2026 11:01
-
- 12 Jan 2026 12:42
-
- 02 Jan 2026 10:14