Advertisement
Lsg vs mi: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன்!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்களது பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்துள்ள நிலையில், மீதமிருக்கும் மூன்று இடங்களை எந்த அணிகள் பிடிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் இன்று நடைபெறும் 48ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது, கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். Read More...
Related Cricket News for Lsg vs mi - Tesst
WATCH: '360 डिग्री ABD', नेट्स में पूरन और क्रुणाल ने लिए ईशान किशन के मज़े
आईपीएल 2024 के 48वें मुकाबले में लखनऊ और मुंबई की टीम भिड़ने के लिए तैयार है। इस मैच से पहले लखनऊ के दो खिलाड़ी ईशान किशन के मज़े लेते हुए दिखे।
By Shubham Sharma • 2 years ago
LSG vs MI Playing XI: मुंबई इंडियंस के लिए खतरे की घंटी! LSG में वापसी करने वाला है ये घातक गेंदबाज़
IPL 2024 का 48वां मुकाबला लखनऊ सुपर जायंट्स और मुंबई इंडियंस के बीच मंगलवार, 30 अप्रैल को लखनऊ के इकाना स्टेडियम में शाम 7:30 बजे से खेला जाएगा।
By Nishant Rawat • 2 years ago
மயங்க் யாதவ் தனது உடற்தகுதி சோதனைகளில் தேர்ச்சி பெற்றுள்ளார் - மோர்னே மோர்கல்!
மயங்க் யாதவைப் தனது அனைத்து உடற்தகுதி சோதனைகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளார் என்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
கோலி பெயரைச் சொல்லி கோஷமிடுவதை நான் ரசிக்கிறேன் - நவீன் உல் ஹக் !
மைதானத்தில் ரசிகர்கள் விராட் கோலியின் பெயரைச் சொல்லி என்னைப் பார்த்து கோஷமிடுவதை நான் ரசிக்கிறேன் என லக்னோ அணி வீரர் நவீன் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
மாம்பழத்தை வைத்து நவீன் உல் ஹக்கை வம்பிழுக்கு ராசிகர்கள்!
நேற்றைய போட்டியில் லக்னோ தோல்வியடைந்து வெளியேறியதால் மும்பை வீரர்கள் சந்திப் வாரியர், குமார் கார்த்திகேயா, விஷ்ணு வினோத் ஆகியோர் மேஜையில் 3 மாம்பழத்தை வைத்து நவீன் உல் ஹக்கிற்கு பதிலடி கொடுத்துள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
நான் என்னை யாருடனும் ஒப்பிட்டுக் கொள்ள மாட்டேன் - ஆகாஷ் மத்வால்!
ஜஸ்ட்பிரித் பும்ரா அவரது லெவலில் இருக்கிறார். நான் என்னுடைய சொந்தத் திறமையில் இருக்கிறேன் என ஆட்டநாயகன் விருதை வென்ற ஆகாஷ் மத்வால் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்த தோல்விக்கு முழு பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன் - குர்னால் பாண்டியா!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் தோல்வியடைந்ததற்கு முழு பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன் என்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் குர்னால் பாண்டியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
நாங்கள் கடந்த பல ஆண்டுகளாகவே இதைத்தான் செய்து வருகிறோம் - வெற்றி குறித்து ரோஹித்!
இம்முறை ஆர்ச்சருக்கு காயம் ஏற்பட்டு வெளியேறியதால் அவருக்கு பதிலாக ஆகாஷ் மத்வாலை அணிக்குள் கொண்டு வந்தோம். அவரும் மிகச்சிறப்பாக பந்துவீசி அசத்தியுள்ளார் என மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023 எலிமினேட்டர்: மத்வால் அபாரம்; லக்னோவை பந்தாடியது மும்பை இந்தியன்ஸ்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து, இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியது.
By Bharathi Kannan • 3 years ago
आउट या नॉट आउट? अंपायर के फैसले पर भड़के टिम डेविड; देखें VIDEO
इंडियन प्रीमियर 2023 के एलिमिनेटर मुकाबले में टिम डेविड महज 13 रन बनाकर आउट हुए। डेविड को यश ठाकुर ने फुल टॉस गेंद पर आउट किया।
By Nishant Rawat • 3 years ago
ஐபிஎல் 2023 எலிமினேட்டர்: லக்னோவுக்கு 183 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 183 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
IPL 2023: एलिमिनेटर मैच में रोहित ने किया फैंस को निराश, नवीन की गेंद पर हुए सस्ते में आउट
आईपीएल 2023 के एलिमिनेटर मैच में मुंबई इंडियंस के कप्तान रोहित शर्मा से फैंस को उम्मीदें थी कि वो लखनऊ सुपर जायंट्स के खिलाफ बड़ी पारी खेलेंगे क्योंकि उन्होंने पिछले मैच में अर्धशतक लगाया था।
By Nitesh Pratap • 3 years ago
'ये वो हिटमैन नहीं जिसे हम जानते थे', एलिमिनेटर मैच में भी फ्लॉप हुए रोहित शर्मा; देखें Twitter Reaction
आईपीएल 2023 के एलिमिनेटर मैच में रोहित शर्मा लखनऊ सुपर जायंट्स के खिलाफ 10 गेंदों पर 11 रन बनाकर आउट हुए। नवीन उल हक ने रोहित का विकेट झटका।
By Nishant Rawat • 3 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement