Advertisement
Leicestershire county club: Cricket News & Match Updates
Advertisement
கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து விலகிய அஜிங்கியா ரஹானே!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் அஜிங்கியா ரஹானே. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுவந்த இவர், சமீப கலமாக மோசமான ஃபார்ம் காரணமாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். இதன் காரணமாக அவர், இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் லிசெஸ்டர்ஷைர் அணிக்காக ஒப்பந்தமாகி விளையாடி வருகிறார்.
இதில் ராயல் லண்டன் ஒருநாள் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹானே 10 இன்னிங்ஸில் 42 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 378 ரன்களைக் குவித்து அசத்தினார். இதன் காரணமாக அரையிறுதிச்சுற்று வரை முன்னேறிய லிசெஸ்டர்ஷையர் அணியானது, அரையிறுதியில் சொமர்செட் அணியிடம் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பினை இழந்தது. Read More...
County Cricket County Championship 2024 Ajinkya Rahane Tamil Cricket News Ajinkya Rahane Leicestershire County Club County Championship 2024 County Cricket
Related Cricket News for Leicestershire county club - Tesst
Ajinkya Rahane To Join Leicestershire For 2023 County Season
Leicestershire County Cricket Club announced on Tuesday that they have signed senior India batter Ajinkya Rahane for the 2023 season. Rahane will join the club in June after completing his IPL 2023 campaign with Chennai Super Kings.
By IANS News • 3 years ago
India Vs Leicestershire: Pujara, Pant & Bumrah To Play For Leicestershire In Warm-Up Match
Sam Evans will lead the Leicestershire County Club during the four-day practice match, beginning on Thursday.
By IANS News • 4 years ago
पाकिस्तानी बल्लेबाज अजहर अली ने ठोका दोहरा शतक, टूटा 88 साल पुराना अनोखा रिकॉर्ड
Leicestershire vs Worcestershire: पाकिस्तान के दिग्गज बल्लेबाज अजहर अली (Azhar Ali Double Century) ने काउंटी चैंपियनशिप डिवीजन 2 के मुकाबले में वॉरसेस्टरशर के लिए खेलते हुए लीसेस्टरशायर के खिलाफ जारी मुकाबले में शानदार...
By Saurabh Sharma • 4 years ago
Michael Vaughan Reacts As Leicester Batsman Given Out Controversially In County Championship
Leicestershire Cricket Club batsman Hasan Azad was given out controversially against Hampshire Club in the ongoing County Championship. During the second innings of the Leicestershire, Azad was give
By Sahil Mathur • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14
Advertisement