League two
நெதர்லாந்துக்கு எதிரான போட்டியின் மூலம் சாதனை படைத்த ஸ்காட்லாந்து!
எதிர்வரும் 2027அம் ஆண்டிற்கான ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் இரண்டாம் கட்ட அணிகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணியானது பிரண்டன் மெக்முல்லன் மற்றும் ரிச்சி பெர்ரிங்டன் ஆகியோரின் அபாரமான சதத்தின் மூலமாக 50 ஓவர்களில் 380 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ரிச்சி பெர்ரிங்டன் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 105 ரன்களையும், பிராண்டன் மெக்முல்லன் 10 பவுண்டரி, 4 சிக்ஸர்கள என 101 ரன்களையும், ஜார்ஜ் முன்சி 12 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 80 ரன்களையும் சேர்த்தனர்.
Related Cricket News on League two
-
ஐசிசி விதிகளை மீறியதாக ஸ்காட்லாந்து வீரர்களுக்கு அபராதம்!
ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக ஸ்காட்லாந்து அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ கிராஸ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மார்க் வாட் ஆகியோருக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. ...
-
ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் சாதனையை முறியடித்த அமெரிக்கா!
ஓமன் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அமெரிக்க அணி வெற்றிபெற்றதன் மூலம், இந்திய அணியின் 40ஆண்டுகால ஒருநாள் கிரிக்கெட் சாதனையை முறியடித்துள்ளது. ...
-
CWCL 2: மேக்ஸ் ஓடவுட், கைல் கெலின் அபாரம்; அமெரிக்காவை வீழ்த்தியது நெதர்லாந்து!
அமெரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நெதர்லாந்து அணியானது 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
CWCL 2: சமித் படேல், ஷாட்லி அபாரம்; கனடாவை வீழ்த்தி அமெரிக்கா அசத்தால் வெற்றி!
கனடா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அமெரிக்க அணியானது 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
CWCL 2: எட்வர்ட்ஸ், வான் மீகெரன் அசத்தல்; கனடாவை பந்தாடியது நெதர்லாந்து!
கனடா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நெதர்லாந்து அணியானது 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
CWCL 2: அமெரிக்காவை வீழ்த்தி நெதர்லாந்து அசத்தல் வெற்றி!
அமெரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நெதர்லாந்து அணியானது 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
CWCL 2: மொனாங்க் படேல், கென்ஜிகே அசத்தல்; கனடாவை வீழ்த்தி அமெரிக்கா வெற்றி!
கனடா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அமெரிக்க அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 26 Jan 2026 08:47
-
- 24 Jan 2026 02:22
-
- 20 Jan 2026 01:17
-
- 13 Jan 2026 11:01
-
- 12 Jan 2026 12:42
Most Viewed Articles
-
- 6 days ago