Lah vs pes head to head: Cricket News & Match Updates
பிஎஸ்எல் 2025: லாகூர் கலந்தர்ஸ் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
Lahore Qalandars vs Peshawar Zalmi United Dream11 Prediction, PSL 2025: பிஎஸ்எல் என்றழைக்கப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் 14ஆவது லீக் போட்டியில் லாகூர் கலந்தர்ஸ் மற்றும் பெஷாவர் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டியானது லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் லாகூர் கலந்தர்ஸ் அணி நான்கு போட்டிகளில் விளையாடிய 2 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியாலில் மூன்றாம் இடத்தில் உள்ள நிலையில், பெஷாவர் ஸால்மி அணி விளையாடிய நான்கு போட்டிகளில் ஒரு வெற்றி மூன்று தோல்விகள் என புள்ளிப்பட்டியலின் நான்காம் இடத்தில் உள்ளது. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. Read More...
Related Cricket News for Lah vs pes head to head - Tesst
LAH vs PES: Match No. 12, Dream11 Team, Pakistan Super League 2024
Cricket Special Today
-
- 06 Jul 2026 09:14