Advertisement
Kamindu mendis: Cricket News & Match Updates
Advertisement
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: மெண்டிஸ், மேத்யூஸ் முன்னேற்றம்!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து நடைபெற்ற டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பறி அசத்தியது.
இந்நிலையில் இத்தொடரின் மூலம் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். அதன்படி பேட்டிங் தரவரிசையில், அடுத்தடுத்து சதங்களை விளாசிய கமிந்து மெண்டிஸ் 18 இடங்கள் முன்னேற்றம் கண்டு 47ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேசமயம் குசால் மெண்டிஸ் 3 இடங்கள் முன்னேறி 52ஆவது இடத்தை பிடித்துள்ளார். Read More...
ICC Test Rankings BAN Vs SL Kamindu Mendis Tamil Cricket News Kamindu Mendis BAN Vs SL ICC Test Rankings
Related Cricket News for Kamindu mendis - Tesst
Mendis, Mathews Move Up In ICC Men’s Test Player Rankings After SL Series Win Over Bangladesh
ICC World Test Championship: Sri Lanka’s all-rounder duo of Kamindu Mendis and Angelo Mathews have moved up as per the recent update to the ICC Men’s Test Player Rankings after contributing to the visitors’ 2-0 series win over Bangladesh in the ICC World Test Championship series.
By IANS News • 2 years ago
ஐசிசி மாதாந்திர விருதுகள்: மார்ச் மாதத்திற்கான விருதை வென்றனர் மெண்டிஸ் & பௌச்சர்!
மார்ச் மாதத்தின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருதை இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸும், சிறந்த வீராங்கனை மையா பௌச்சரும் வென்றுள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
आईसीसी प्लेयर ऑफ द मंथ बने मेंडिस और बाउचर
Sri Lanka: आईसीसी ने मार्च 2024 के लिए श्रीलंका क्रिकेट टीम के कामिंदु मेंडिस को प्लेयर ऑफ द मंथ चुना है। महिला वर्ग में इंग्लैंड की मैया बाउचर को ये पुरस्कार मिला है।
By IANS News • 2 years ago
Mendis And Bouchier Named ICC Players Of The Month For March 2024
ICC World Test Championship: Sri Lanka's Kamindu Mendis and England's Maia Boucher have been named the Men’s and Women’s Player of the Month for March 2024, the International Cricket Council (ICC) revealed on Monday. The awards were revealed after the shortlists were announced last week.
By IANS News • 2 years ago
ஐசிசி மாதாந்திர விருதுகள்: அதிர், மெண்டிஸ், ஹென்றி ஆகியோர் பரிந்துரை!
மார்ச் மாதத்தின் சிறந்த வீரர் விருதிற்கான ஐசிசி பரிந்துரை பட்டியலில் மார்க் அதிர், கமிந்து மெண்டிஸ், மேட் ஹென்றி ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
Adair, Henry, Mendis Nominated For ICC Men's Player Of The Month Award
ICC World Test Championship: Ireland pacer Mark Adair, New Zealand fast-bowler Matt Henry and Sri Lanka batter Kamindu Mendis have been nominated for the ICC Men’s Player of the Month award for March 2024.
By IANS News • 2 years ago
BAN vs SL, 2nd Test: வங்கதேசத்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது இலங்கை!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 192 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 2 years ago
BAN vs SL, 2nd Test: வங்கதேசத்தை 178 ரன்னில் சுருட்டிய இலங்கை; இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாற்றம்!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 455 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
कामिंदु मेंडिस ने महान सुनील गावस्कर की बराबरी की, 147 साल में ऐसा करने वाले तीसरे क्रिकेटर बने
शानदार फॉर्म में चल रहे श्रीलंकाई बल्लेबाज कामिंदु मेंडिस (Kamindu Mendis) ने बांग्लादेश के खिलाफ चटगांव में खेले जा रहे दूसरे और आखिरी टेस्ट मैच की पहली पारी में शानदार बल्लेबाजी करते हुए 167 गेंदों में 7 चौकों और 2...
By Saurabh Sharma • 2 years ago
2nd Test, Day 2: சதத்தை தவறவிட்ட கமிந்து மெண்டிஸ்; முதல் இன்னிங்ஸில் தடுமாறும் வங்கதேசம்!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 531 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 2 years ago
2nd Test: 6 बल्लेबाजों ने ठोके अर्धशतक, श्रीलंका ने बनाया 531 रन का स्कोर, जवाब में बांग्लादेश की खराब शुरूआत
Bangladesh vs Sri Lanka 2nd Test Day 2: बांग्लादेश क्रिकेट टीम ने चटगांव के जहूर अहमद चौधरी स्टेडियम में श्रीलंका के खिलाफ खेले जा रहे दूसरे और आखिरी टेस्ट मैच के दूसरे दिन के अंत तक पहली पारी में 1 विकेट के नुकसान पर...
By Saurabh Sharma • 2 years ago
De Silva, Mendis Gain Big In ICC Test Rankings After Sylhet Twin Tons
Test Player Rankings: Sri Lanka batters Dhananjaya de Silva and Kamindu Mendis have made huge gain in the ICC Men’s Test Player Rankings after both the batters notched twin centuries in the first Test of the two-match series against Bangladesh in Sylhet to help their side score a comprehensive 328-run victory.
By IANS News • 2 years ago
BAN vs SL, 1st Test: வங்கதேச அணியை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
1st Test: 511 रन के लक्ष्य के जवाब बांग्लादेश की आधी टीम 47 रन पर आउट, श्रीलंका जीत की दहलीज पर
Bangladesh vs Sri Lanka 1st Test: धनंजय डी सिल्वा औऱ कामिंदु मेंडिस की बेहतरीन बल्लेबाजी और विश्वा फर्नांडो की शानदार गेंदबाजी की बदौलत श्रीलंका ने सिलहट इंटरनेशनल क्रिकेट स्टेडियम में खेले जा रहे पहल टेस्ट में मेजबान...
By Saurabh Sharma • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement