Jt vs gaw
சிபிஎல் 2023: ஜமைக்கா தலாவாஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கயானா அமேசான் வாரியர்ஸ்!
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவந்த 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் ஜமைக்கா தலாவாஸ் - கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜமைக்கா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கயானா அணிக்கு சைம் அயுப் - கெல்வொன் ஆண்டர்சன் தொடக்கம் கொடுத்தனர். இதில் ஆண்டர்சன் 4 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சைம் அயுப் 20 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த ஷாய் ஹோப் - ஷிம்ரான் ஹெட்மையர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்,
Related Cricket News on Jt vs gaw
-
சிபிஎல் 2023: ஜமைக்கா தலாவாஸை வீழ்த்தி கயானா அமேசான் வாரியர்ஸ் வெற்றி!
ஜமைக்கா தலாவாஸுக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சிபிஎல் 2023: ஜமைக்கா தலாவாஸை வீழ்த்தி கயானா அமேசான் வாரியர்ஸ் வெற்றி!
ஜமைக்கா தலாவாஸிற்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
Brooks' Ton Takes Jamaica Into CPL 2022 Final With A 37-Run Win Against Guyana
Jamaica Tallawahs will now clash against Barbados Royals in the Caribbean Premier League 2022 final. ...
-
சிபிஎல் 2021: பேட்ரியாட்ஸை வீழ்த்தியது நைட் ரைடர்ஸ்!
கீரன் போல்லார்டின் அதிரடியான ஆட்டத்தினால் பேட்ரியாட்ஸ் அணிக்கெதிரான போட்டியில் நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 24 May 2026 09:59