Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Ipl 2023 playoffs

Naveen-ul-Haq Reveals Lessons He Has Learnt From Gautam Gambhir!
Image Source: Google

கௌதம் கம்பீர் இந்திய கிரிக்கெட்டில் ஒரு ஜாம்பவான் - நவீன் உல் ஹக்!

By Bharathi Kannan May 25, 2023 • 19:03 PM View: 405

16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி விட்டன . முதல் குவாலிஃபையர் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. இதையடுத்து,  நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் மும்பை அணி இலக்கணம் வீழ்த்தி இரண்டாவது குவாலிஃபையர் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது .

மும்பை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது குவாலிஃபையர் போட்டி நாளை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது . அந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை சென்னை அணியுடன் இறுதிப்போட்டியில் விளையாடும். நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணி லக்னோவை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது . இந்தப் போட்டியில் சிறப்பாக வந்து வீசிய ஆகாஷ் மத்வாள் 5 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி மும்பை அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.

Related Cricket News on Ipl 2023 playoffs